Quantcast
Channel: Buy lyrica 75 mg online over the counter
Viewing all articles
Browse latest Browse all 979

Yelukadal naayagiye | Bhairavi

$
0
0

Yelukadal naayagiye Bhairavi movie song lyrics.

Yelukadal naayagiye singer is S. Janaki.

Yelukadal naayagiye lyrics written by Chidambara Nathan.

Song Details of Yelukadal naayagiye from Bhairavi tamil movie:

MovieMusicLyricistSinger(s)Year
BhairaviIlaiyarajaChidambara NathanS. Janaki1978

Yelukadal naayagiye lyrics in Tamil:

ஏழுகடல் நாயகியே ஈசுவரி தேவி அம்மா ஈசுவரி தேவி
நாங்க எடுத்ததெல்லாம் நடத்தி வைப்பாய் ஆயிரங்கண் காளி

ஏழுகடல் நாயகியே ஈசுவரி தேவி அம்மா ஈசுவரி தேவி
நாங்க எடுத்ததெல்லாம் நடத்தி வைப்பாய் ஆயிரங்கண் காளி

கண்ணிலே கனல் வடித்து மண்ணிலே காவல் நின்று
கொடுமை கண்டு குமறும் சக்தி

எளிமை கண்டு உருகும் சக்தி
அன்பு மனதை அள்ளி எடுப்பாய் அசுர தலையை கிள்ளி எடுப்பாய்

சித்திரகாளி எங்க பத்திரகாளி
சித்திரகாளி எங்க பத்திரகாளி

ஏழுகடல் நாயகியே ஈசுவரி தேவி அம்மா ஈசுவரி தேவி
நாங்க எடுத்ததெல்லாம் நடத்தி வைப்பாய் ஆயிரங்கண் காளி

காடு மலை மேடு கண்ட நீலியே
எங்கள் கண்ணுக்குளே ஏற்றி வைத்த ஜோதியே

காடு மலை மேடு கண்ட நீலியே
எங்கள் கண்ணுக்குளே ஏற்றி வைத்த ஜோதியே

அம்பிகையே எங்கள் நம்பிக்கையே
உன் சன்னதிக்கு நாங்கள் வந்த காரணம் என்ன

எங்கள் நிம்மதிய தேடி வந்தோம் வேண்டுவது என்ன
காடு மலை மேடு கண்ட நீலியே

எங்கள் கண்ணுக்குளே ஏற்றி வைத்த ஜோதியே

வானம்வரை ஓங்கி நிற்கும் மஞ்சள் முக அன்னையே
ஆறு மழை பார்த்த பின்பு அண்டி வந்தோம் உன்னையே

நான் அவரை கேட்டுவிட்டேன் நீதியும் இல்ல
நல்லா போனவரை போட்டு விட்டோம் என்ன

காடு மலை மேடு கண்ட நீலியே
எங்கள் கண்ணுக்குளே ஏற்றி வைத்த ஜோதியே

திருடனும் ஓம் சக்தியே சக்தியே என்றுதான் திருநீறும் பூசுகின்றான்
தர்மத்தை நம்பியே தினந்தோறும் வாழ்பவள் தாய் உன்னை தேடி வந்தாள்

அவன் பூஜை இவன் பூஜை யார் பூஜை ஏற்கிறாய் ஆதாரம் சொல்லு தாயே
யார் பக்கம் நிற்கிறாய் யார் தோகை காக்கிறாய் பைரவி பேசு நீயே

பாதாள பைரவி ஓம் சக்தி பைரவி ஆனந்த பைரவி
பாதாள பைரவி ஆனந்த பைரவி ஓம் சக்தி பைரவி

Watch Yelukadal naayagiye Video Song

Yelukadal naayagiye lyrics in English:

Yelukadal naayagiye eesuwari devi amma eesuwari devi
Naanga eduthathellam nadathi vaippai aayirangkan kaali

Yelukadal naayagiye eesuwari devi amma eesuwari devi
Naanga eduthathellam nadathi vaippai aayirangkan kaali

Kannile kanal vadithu mannile kaaval nindru
Kodumai kandu kumurum sakthi

Yelimai kandu urugum sakthi
Anbu manathai alli eduppaai asura thalayai killi eduppaai

Sitthirakaali enga pathirakaali
Sitthirakaali enga pathirakaali

Yelukadal naayagiye eesuwari devi amma eesuwari devi
Naanga eduthathellam nadathi vaippai aayirangkan kaali

Kaadu malai medu kanda neeliye
Engal kannukkule yettri vaitha jothiye

Kaadu malai medu kanda neeliye
Engal kannukkule yettri vaitha jothiye

Ambigaiye engal nambikkaye
Un sannathikku naangal vantha kaaranam enna

Engal nimmathiya thedi vanthom venduvathu enna
Kaadu malai medu kanda neeliye

Engal kannukkule yettri vaitha jothiye

Vaanamvarai ongi nirkkum manjal muga annaiye
Aaru malai partthapinbu andi vanthom unnaye

Naan avarai kettuvitten neethium illa
Nallaa ponavarai pottu vittom enna

Kaadu malai medu kanda neeliye
Engal kannukkulle yettri vaitha jothiye

Thirudanum omsakthi sakthiye endruthaan thiruneerum poosuginraan
Dharmathai nambiye dinathorum vaalpaval thaai unnai thedi vanthaal

Avan poojai ivan poojai yaar poojai yerkkiraai aatharam sollu thaaye
Yaar pakkam nirkkiraai yaar thogai kakkiraai bhairavi pesu neeye

Bhaadhala bhairavi omsakthi bhairavi aanantha bhairavi
Bhaadhala bhairavi aanantha bhairavi om sakthi bhairavi

The post Yelukadal naayagiye | Bhairavi appeared first on Tamil song lyrics,Tamil movie songs paadal varigal..


Viewing all articles
Browse latest Browse all 979


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>