Quantcast
Channel: Buy lyrica 75 mg online over the counter
Viewing all articles
Browse latest Browse all 979

Sambhavaami Yuge Yuge | Drohi

$
0
0

Sambhavaami Yuge Yuge song lyrics from Drohi:

Sambhavaami Yuge Yuge sung by Shankar Mahadevan, Naveen, Faraz.

Sambhavaami Yuge Yuge lyrics in tamil:

மேகம் உன் வேகம்
காட்டாறு எல்லைக் கிடையாதே

தாகம் உன் தாகம் தீராது
அதிரடியென வெடிப்பாய்

நேரம் உன் நேரம் நிற்க்காது
ஓய்வேக் கிடையாதே

நாளும் எந்நாளும் ஓயாது
பரப்பரவெனப் பரப்பாயே

அதுவும் இதுவும் உனதே
அட அகிலம் முழும் உனதே

இடமும் வலமும் உனதே
இங்கே எதிரும் புதிரும் உனதே

போரில் தர்மம் பார்த்தாலே
ஆஹா பாரத கதை இங்கேது

சம்ப வாணி யுகே யுகே
இது கீதை என்றால் அதே அதே

சம்ப வானி யுகே யுகே
புதுப் பாதை என்னால் அதே அதே

சம்ப வானி யுகே யுகே
ஒரு சிங்கம் வாழும் வனம் இதே

சம்ப வானி யுகே யுகே
இனி எச்சம் வந்தால் கதம் கதே

தீயாய் தக தக தகத தோம்
இருந்தால் இரு திரு தக தோம்

பூவாய் புது ஜன்னமும் கொன்டா
பாசம் போடு உயிராய்

தக தக தக தகத தோம் இருந்தால்
தரை தொடு தக தோம் வேராய்

புது விரவியம் வந்தால் ஆழம் போடு
சத்தம் இதோ மௌனம் இதோ

தேவை என்ன யுத்தம் இதோ சாந்தம் இதோ
தேடல் என்ன குற்றம் இதோ

பாவம் இ பாதை என்ன
சம்பல்வானி யுகே யுகே

இது கீதை என்றால் அதே
சம்பல்வானி யுகே யுகே

இனி அச்சம் வந்தால் கதம் கதே
வானம் தொடத் தொட இனி எழும்

வாழ்க்கை அடிப்பட விலங்கும்
ஞானம் விழ விழ விழக் கிட்டும்

கொஞ்சம் போரு ஆதம் சுட சுட சுட்டும்
பாதை இருட்டுகள் துரத்தும்

யாவும் வர வர வர முட்டும்
வென்றுவிடு தெய்வம் இதோ

பூதம் இதோ தஞ்சம் எங்கே
தென்றல் இதோ தீயும் இதோ
நெஞ்சம் எங்கே? காயம் இதோ

ஆயம் இதோ வாழ்க்கை எங்கே?
வீரம் இதோ ஈரம் இதோ
வேட்கை எங்கே?………………………. (சம்பல்)

The post Sambhavaami Yuge Yuge | Drohi appeared first on Tamil song lyrics,Tamil movie songs paadal varigal..


Viewing all articles
Browse latest Browse all 979


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>