Quantcast
Channel: Buy lyrica 75 mg online over the counter
Viewing all articles
Browse latest Browse all 979

Tak Bak | Thanga Mahan (2015)

$
0
0

Tak Bak Thanga Magan song lyrics.

Composed by Anirudh Ravichander, Tak Bak written by Dhanush and sung by Anirudh Ravichander.

Song Details of Oh Oh from Thanga Magan tamil movie

MovieMusicLyricistSinger(s)Year
Thanga MaganAnirudh RavichanderDhanushAnirudh Ravichander2015

Tak Bak lyrics in Tamil

நீ டக்குன்னு பாத்த திக்குன்னு ஆகும்
பக்குன்னு மனசு தானா அடிக்குமே

நீ பச்சுன்னு ஒன்னு இச்சுன்னு குடுத்தா
நச்சுன்னு நரம்பு தானா துடிக்குமே

நீ பட்டுன்னு திரும்பி பார்த்தா
நா தப்புன்னு ஆப் ஆவேன்

நீ சட்டுன்னு ஒரசி போனா
நா டக்குனு பியுஸ் ஆவேன்

நீ பொத்துன்னு விழுந்த கப்புன்னு புடிபேன்
மப்புல காலு காற்றில் பறக்குமே

நீ ஜல்லன்னு நடந்து ஜில்லுனு போனா
ஜிவ்வுன்னு என்னக்கு ஷாக் அடிக்குமே

தக தகன்னு எரியும் உன் வயசு
வெட வெட பையன் எனக்கு இது புதுசு

கட கடன்னு ஏறுது என் பல்ஷு
பட படன்னு இதயதில ட்ரம்சு

தக தகன்னு எரியும் உன் வயசு
வெட வெட பையன் எனக்கு இது புதுசு

கட கடன்னு ஏறுது என் பல்ஷு
பட படன்னு இதயதில ட்ரம்சு

பாஷை புரியாத ஒரு வார்த்த வருதே
பேச முடியாத ஒரு ஏக்கம் தருதே

நீ டக்குன்னு பாத்த திக்குன்னு ஆகும்
பக்குன்னு மனசு தானா அடிக்குமே

நீ பச்சுன்னு ஒன்னு இச்சுன்னு குடுத்தா
நச்சுன்னு நரம்பு தானா துடிக்குமே

நீ பட்டுன்னு திரும்பி பார்த்தா
நா தப்புன்னு ஆப் ஆவேன்

நீ சட்டுன்னு ஒரசி போனா
நா டக்குனு பியுஸ் ஆவேன்

நீ பொத்துன்னு விழுந்த கப்புன்னு புடிபேன்
மப்புல காலு காற்றில் பறக்குமே

நீ ஜல்லன்னு நடந்து ஜில்லுனு போனா
ஜிவ்வுன்னு என்னக்கு ஷாக் அடிக்குமே

Tak Bak video song:

Tak Bak lyrics in English

Ne takkunu partha
Dhikkunu agum
Bakkunu manasu thana
Adikkume

Ne pachchunu onnu
Ichchinu koduththa
Nachchunu narambu thana
Thudikkumay

Nee pattunu
Thirumbi partha
Na tappunu off aven

Nee sattunu
Orasi pona
Na takkunu fuse aven

Nee boththunu vilindha
Gappaunu pudippen
Mabbula kalu
Kaththil parakkume

Nee jallunu nadandhu
Jillunu pona
Jivvunu enakku
Shock’u adikkumey

Thaga thaganu eriyum
Un vayasu
Veda veda payyan
Enakku idhu pudhusu

Gada gada’nu
Erudhu en pulse’u
Pada padanu
Idhayathula drumsu

Gada gada’nu
Erudhu en pulse’u
Pada padanu
Idhayathula drumsu

Basha puriyadha
Oru vartha varudhe
Pesa mudiyadha
Oru yekkam tharudhe

Ne takkunu partha
Dhikkunu agum
Bakkunu manasu thana
Adikkume

Ne pachchunu onnu
Ichchinu koduththa
Nachchunu narambu thana
Thudikkumay

Nee pattunu
Thirumbi partha
Na tappunu off aven

Nee sattunu
Orasi pona
Na takkunu fuse aven

Nee boththunu vilindha
Gappaunu pudippen
Mabbula kalu
Kaththil parakkume

Nee jallunu nadandhu
Jillunu pona
Jivvunu enakku
Shock’u adikkumey

Other Thanga Magan songs lyrics
Song Name
Oh Oh Lyrics.
Enna Solla Lyrics
Tak Bak Lyrics
Jodi Nilave

Wiki Page, Subscribe to us for more tamil song’s lyrics and paadal varigal like Oh Oh song lyrics from thanga mahan.

Incoming search terms:

The post Tak Bak | Thanga Mahan (2015) appeared first on Tamil song lyrics,Tamil movie songs paadal varigal..


Viewing all articles
Browse latest Browse all 979


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>