Kanne Un Kadhal Idhu Namma Aalu song lyrics.
Composer: Kuralarasan, Kanne Un Kadhal singers is Yuvan Shankar Raja.
Kanne Un Kadhal paadal varigal written by Karky.
Song Details of Kanne Un Kadhal from Idhu Namma Aalu tamil movie
Movie | Music | Lyricist | Singer(s) | Year |
Idhu Namma Aalu | Kuralarasan | Madhan Karky | Yuvan Shankar Raja | 2016 |
Kanne Un Kadhal lyrics in Tamil
கண்ணே உன் காதல் படுத்துதடி
அய்யயோ தீயா தொரத்துதடி
உன் வாசம் என்னை அடிக்குதடி ஓயாமல்
அசைக்குதே ஓயாமல் உலுக்குதே
கண்ணே நீ ஆணியும் அதிதாயே
கண்ணாடி போல் என்னை உடைத்ாயே
பொன்னான இதயம் உன்னோடு
சேர்ந்து துடிக்கிறதே
போகிற போக்கில் பெண்ணே
நீ ஆசைகள் விதைத்தாயே
வேரோடு என்னையும் பரித்தாயே
பொல்லாத பருவும் என் மீது
போரைத் தொடுக்கிறதே
பெண்ணே உன்னை பார்த்து பார்த்து
மனம் தானாய் பறக்கிறதே
மனசத்தான் கேட்டு கேட்டு
அது வேகம் எடுக்கிறதே
என் கண்கள் உன்னை தேடி தேடி
தினம் தேனை சுரக்கிறதே
தாய் மொழியும் கசக்குதே
தூங்கிடவும் மறக்குதே
அடியே உன் அசைவினிலே நான் நாளை பார்க்கிறேன்
துணையை தெடுதலில் என் தாயை பார்க்கிறேன்
சிலையே உன் இமைகளிலே சினிமாவும் பார்க்கிறேன்
பச்சை தமிழனை வன்மங்கள் கையிலே
தான் சொர்ககம் பார்க்கிறேன்
சின்னக் கொழந்தை போல்
உன்னை பார்த்து சிரிக்கிறேன்
உந்தன் ஒரு பார்வை தெண்ட
கால் அணீயுமே கரையுமே சூடும் போல
பெண்ணே உன்னை பார்த்து பார்த்து
மனம் தானாய் பறக்கிறதே
மனசத்தான் கேட்டு கேட்டு
அது வேகம் எடுக்கிறதே
என் கண்கள் உன்னை தேடி தேடி
தினம் தேனை சுரக்கிறதே
தாய் மொழியும் கசக்குதேய்
தூங்கிடவும் மறக்குதே
பாபி கர்ல் திஸ் ஸாஂங் இஸ் ஃபார் யூ
ஃப்ரம் மி போட்டோம் ஆஃப் மி ஹார்ட்
டேக் கேர்
அய் லவ் யூ
Kanne Un Kadhal video song:
Clik here to view.

Clik here to view.

Kanne Un Kadhal lyrics in English
Kanne un kadhal paduthathudi
Ayyayo theeya thorathuthadi
Un vaasam ennai adikithadi oyamal
Asaikithey oyamal ulukuthey
Kanne nee aaniyum adithaye
Kannadi pol ennai udaithaye
Ponnana idhayam unnodu
Sernthu thudikirathey
Pogira pokkil penne
Nee asaigal vidhaithaye
Verodu ennaiyum parithaye
Pollatha paruvum enmethu porai thodukirathey
Penne unnai parthu parthu
Manam thanai parakirathey
Manasathan kettu kettu
Athu vegam edukirathey
En kangal unnai thedi thedi
Dhinam thenai surakirathey
Thai mozhiyum kasakuthey
Thungidavum marakuthey
Adiye un asaiviniley naan naalai parkiren
Thunaiyai theduthalil en thayai parkiren
Silaye un imaigalile cinamavum parkiren
Pachai thamilanai vanmangal mozhigayile
Than sorgam parkiren
Chinnai kolandhai pol
Unnai parthu sirikiren
Unthan oru parvai thenda
Kal aniyume karaiyume sudum pola
Penne unnai parthu parthu
Manam thanai parakirathey
Manasathan kettu kettu
Athu vegam edukirathey
En kangal unnai thedi thedi
Dhinam thenai surakirathey
Thai mozhiyum kasakuthey
Thungidavum marakuthey
Baby girl this song is for you
From my bottom of my heart
Take care
I love you
Other Idhu Namma Aalu songs lyrics
Song Name |
---|
Kaathaga |
Kanne Un Kadhal |
King Kong |
Maaman Waiting |
En Kadhal Kanne Un Kadhal |
Kanne Un Kadhal |
Subscribe to us for more tamil song’s lyrics and paadal varigal like oru thalai raagam song lyrics from idhu namma aalu.
The post Kanne Un Kadhal lyrics from Idhu Namma Aalu. appeared first on .