Quantcast
Channel: Vegas88
Viewing all articles
Browse latest Browse all 989

Unnai ninaithadhume | Aadu Puli

$
0
0

Unnai ninaithadhume lyrics from the movie Aadu Puli.

Unnai ninaithadhume song from lyrics from Aadu Puli tamil movie.

Song Details of Unnai ninaithadhume from Aadu Puli:

Movie Music Lyricist Singer(s) Yer
Aadu Puli Sundar C Babu 2011

Unnai ninaithadhume lyrics in tamil:

உன்னை நினைத்துமே மனசுக்குள் மழைக்காலமே
உன்னை பார்த்ததுமே இடியுடன் புயல் தாக்குமே

உன்னை கடந்து சென்றால்
என் நிழல் நிறம் மாறுமே

நீ என் அருகில் வந்தால் இதயத்தில் தடுமாற்றமே
கண்மூடி சாய்ந்தால் சுகம் தரும் கனவு வருமோ

ஹார்மோன்கள் கூட்டம் நடத்திடும் காலை வருமோ
நான் நீ என்று இருவரும் தொலைந்தோம்

நாம் என்று காதலில் நுழைந்தோம்
நாம் பேசிடும் காதலின் பாஷைகள்
செம்மொழியாகிடும் கூடிய சீக்கிரம்

(உன்னை நினைத்துமே மனசுக்குள் மழைக்காலமே)

அழகாலே நீ என்னை அசத்துகிறாய்
அடி நெஞ்சில் தீ வைத்து உசுப்புகிறாய்

கார்கால மேகம் போல் மிரட்டுகிறாய்
அன்பாலே நீ என்னை அதட்டுகிறாய்

நேரில் நின்றாய் நகத்தினை கடிக்கிறாய்
பின்னால் வந்து திடுக்கென அணைக்கிறாய்

முத்தம் என்று பரிசினை கொடுக்கிறாய்
இரவினில் படுக்கையில் தலையணை என்றுமே

உனையெண்ணி தொடுகையில் உயிர் பெறும் தலையணை
ஏனோ ஏங்குகிறாய் என்னை தாங்குகிறாய்

(உன்னை நினைத்துமே மனசுக்குள் மழைக்காலமே)

உள்ளங்கள் ஒன்றாக கலந்ததினால்
உள்ளுக்குள் உண்டாகும் வேதியியல் மாற்றம்

எண்ணத்தை சூடாக்கும் விஷமங்களால்
கண்ணுக்குள் கண்டோமே இயற்பியல் சீற்றம்

காதல் விதைத்த காமம் முளைத்திட
காட்டு தீயாய் பரவிட விலங்கியல்

உன்னுள் விளையும் மூன்றாம் உயிரியல்
பிறந்திட உளவியல் பழகிட அழகியல்

உரசிட புரிந்ததில் கடைசியில் கலவியல்
காற்றில் பூப்புயலே காதல் தேன் கடலே

(உன்னை நினைத்துமே மனசுக்குள் மழைக்காலமே)

Watch Unnai ninaithadhume Video song:

Unnai ninaithadhume paadal varigal in English:

Unnai ninaithadhume manasukkul malaikkaalame
Unnai paarthathudeme idiyudan puyal thaakkume

Unnai kadanthu sendraal
En nizal niram maarume

Nee en arugil vanthaal idhaythil thadumaatrame
Kanmoodi saainthaal sugam tharum kanavu varumo

Haarmongal koottal nadathidum kaalai varumo
Naan nee endru iruvarum tholainthom

Naam endru kaathalil nulainthom
Naam pesidum kaathalin paasaigal
Sem mozi aagidum seekkiram

( Unnai ninaithadhume manasukkul malaikkaalame )

Azakaale nee ennai asathugiraai
Adi nenjil thee vaithu usuppugiraai

Kaargaala megam pol mirattugiraai
Anbaale nee ennai athattugiraai

Neril nindraai nagathinai kadikkiraai
Pinnal vanthu thidukkena anaikkiraai

Mutham endru parisinai kodukkiraai
Iravinil Padukkaiyil thalaiyanai yendrume

Unaiyenni thodugaiyil uyir perum thalaiyani
Yeno yengugiraai ennai thaangugiraai

( Unnai ninaithadhume manasukkul malaikkaalame )

Ullangal ondraaga kalanthathinaal
Ullukkul undaagum vethiyal maarram

Ennathai soodaakkum visamangalaal
Kannukkul kandome iyarpiyal setram

Kaathal vithaitha kaamam mulaithida
Kaattu theeyai paravida vilangiyal

Unnul vilaiyum moondraam uyiriyal
Piranthida ulaviyal palagida azakiyal

Urasida purinthathil kadaisiyil kalaviyal
Kaatril pooppuyale kaathal then kadale

( Unnai ninaithadhume manasukkul malaikkaalame )

The post Unnai ninaithadhume | Aadu Puli appeared first on Tamil Songs PaadalVarigal.


Viewing all articles
Browse latest Browse all 989

Latest Images

Trending Articles



Latest Images

<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>