Quantcast
Channel: Vegas88
Viewing all articles
Browse latest Browse all 989

Poyum poyum | Settai

$
0
0

Poyum poyum lyrics from the movie Settai.

Poyum Poyum settai lyrics

Poyum Poyum

Song Details of Poyum poyum:

MovieMusicLyricistSinger(s)Year
SettaiS. ThamanMadhan KarkySricharan, Chinmayi2013

Poyum poyum lyrics in English:

Poyum poyum intha kaathaluk kulle
Neeyum neeyum enai thalli vittaaye
Maayam ondril
Ennai suzala vittai
En idhayam sirikka vaithaai
Penne penne nee vantha thaal nee vantha thaal
En naalai ondru
Indre indre vanthathe
Penne penne nee sendrathum
En thendral kooda
Andre andre nindrathe
Poyum poyum intha kaathaluk kulle
Neeyum neeyum enai thalli vittaaye
En idhayam sirikka vaithaai

Kaathalil menagai
Yaavume mooligai
Yengidum kaarigai naane
Naazhigai yaavilum
Punnagai serkka vaa
En kaayam ellaam
Nee aarach seythaai
Naan unnaalae veroru
Pennaai maarinen
Pennaai maarinen
Penne nee vantha thaal
En naalai ondru
Indre indre vanthathe
Penne nee sendrathum
En thendral kooda
Andre andre nindrathe

Poyum poyum intha kaathaluk kulle
Neeyum neeyum enai thalli vittaaye
En idhayam sirikka vaithaai

Poyum poyum paadal varigal in Tamil:

போயும் போயும் இந்த காதலுக் குள்ளே
நீயும் நீயும் என்னை தள்ளி விட்டாயே
மாயம் ஒன்றில்
என்னை சுழல விட்டாய்
என் இதயம் சிரிக்க வைத்தாய்
பெண்ணே பெண்ணே நீ வந்த தால் நீ வந்த தால்
என் நாளை ஒன்று
இன்றே இன்றே வந்ததே
பெண்ணே பெண்ணே நீ சென்றதும்
என் தென்றல் கூட
அன்றே அன்றே நின்றதே    
போயும் போயும் இந்த காதலுக் குள்ளே
நீயும் நீயும் என்னை தள்ளிவிட்டாய்
என் இதயம் சிரிக்க வைத்தாய்
என் இதயம் சிரிக்க வைத்தாய்
           
காதலில் மேனகை
யாவுமே மூலிகை
ஏங்கிடும் காரிகை நானே
நாழிகை யாவிலும்
புன்னகை சேர்க்க வா
என் காயம் எல்லாம்
நீ ஆறச் செய்தாய்
நான் உன்னாலே வேறொரு
பெண்ணாய் மாறினேன்
பெண்ணாய் மாறினேன்
பெண்ணே நீ வந்ததால்
என் நாளை ஒன்று
இன்றே இன்றே வந்ததே
பெண்ணே நீ சென்றதும்
என் தென்றல் கூட
அன்றே அன்றே நின்றதே

போயும் போயும் இந்த காதலுக் குள்ளே
நீயும் நீயும் என்னை தள்ளி விட்டாயே
மாயம் ஒன்றில்
என்னை சுழல விட்டாய்
என் இதயம் சிரிக்க வைத்தாய்

Watch Poyum poyum Settai movie Video Song

http://www.youtube.com/watch?v=4hceEnCRRqI

Incoming search terms:

The post Poyum poyum | Settai appeared first on Tamil song lyrics,Tamil movie songs paadal varigal..


Viewing all articles
Browse latest Browse all 989

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>