Quantcast
Viewing all articles
Browse latest Browse all 989

Neram Vandhaal | Sarabham (2014)

Neram Vandhaal song lyrics from the movie Sarabham.

Song Details of Neram Vandhaal:

Movie Music Lyricist Singer(s) Year
Sarabham Britto Michael Kurinji Prabhu Usha Uthup 2014

Listen to Neram Vandhaal song from Sarabham:

 

[sociallocker][wonderplugin_audio id=”149″][/sociallocker]

 

 

Neram Vandhaal lyrics in English:

Neram
Vandhaal
Yaavum maarum
Neram
Vandhaal
Yaavum
Maarum
Poovil kooda
Menmai pogum
Boogambam pol
Vannam thedum
Neram
Vandhaal
Yaavum maarum

Manithane manithane
Azhithidum
Ulagile
Sariyethu
Thavarethu oh ho
Ninaikaiyil
Madigirom
Indha ulagil
Vaalum yevanum
Buddhan illai
Athuvum unakku
Puriyavillai
Unai dhinamum
Thodarum nizhalum
Nijamillai
Ithai nee ethanaal
Unara villai

Kadavulin veliyile
Alaigirom manithane
Maripathum uyirpathum
Avar avar kayile ye
Vidhi payanam
Vazhiyum ethuvum
Unmai illai
Irunthaal ulagil
Karaiyum illai
Indru mudinthaal
Naalai ethuvum
Michamillai
Unakaai vaazhvathil
Thavarum illai

Neram
Vandhaal
Yaavum
Maarum

Neram Vandhaal paadal varigal in Tamil:

நேரம்
வந்தால்
யாவும் மாறும்
நேரம்
வந்தால்
யாவும்
மாறும்
பூவில் கூட
மேன்மை போகும்
பூகம்பம் போல்
வண்ணம் தேடும்
நேரம்
வந்தால்
யாவும் மாறும்

மனிதனே மனிதனே
அழித்திடும்
உலகிலே
சரியெது
தவறெது ஓ ஹோ
நினைக்கையில்
மடிகிறோம்
இந்த உலகில்
வாழும் எவனும்
புத்தன் இல்லை
அதுவும் உனக்கு
புரியவில்லை
உனை தினமும்
தொடரும் நிழலும்
நிஜமில்லை
இதை நீ எதனால்
உணர வில்லை

கடவுளின் வெளியிலே
அலைகிறோம் மனிதனே
மரிப்பதும் உயிர்ப்பதும்
அவர் அவர் கையிலே ஏ
விதி பயணம்
வழியும் எதுவும்
உண்மை இல்லை
இருந்தால் உலகில்
கரையும் இல்லை
இன்று முடிந்தால்
நாளை எதுவும்
மிச்சமில்லை
உனக்காய் வாழ்வதில்
தவரும் இல்லை

நேரம்
வந்தால்
யாவும்
மாறும்

The post Neram Vandhaal | Sarabham (2014) appeared first on Tamil Songs PaadalVarigal.

Image may be NSFW.
Clik here to view.

Viewing all articles
Browse latest Browse all 989

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>