Quantcast
Channel: Buy lyrica 75 mg online over the counter
Viewing all articles
Browse latest Browse all 979

Kuru Kuru | Vathikuchi (2013)

$
0
0

Kuru Kuru lyrics from the movie Vathikuchi.

Sung by Sundar naarayana rao, kuru kuru kannale song was written by Na. Muthukumar.

Song Details of Kuru Kuru from Vathikuchi:

MovieMusicLyricistSinger(s)Year
VathikuchiM GhibranNa. MuthukumarSundar Narayana Rao2013

Kuru Kuru paadal varigal in Tamil:

குறு குறு கண்ணாலே
காதலை சொன்னாலே
சிறு சிறு சொல்லாலே
சிறகுகள் தந்தாலே
சுற்றும் முற்றும் பார்த்து விட்டு
சிரிக்க தோணுதே
சத்தம் போட்டு குதிக்க தோணுதே
சற்று முன்பு கேட்ட
பாடல் பாட தோணுதே
வெட்கம் இன்றி ஆட தோணுதே

(குறு குறு கண்ணாலே காதலை சொன்னாலே)

இன்பம் இல்லாமல்
துன்பம் இல்லாமல்
நெஞ்சில் ஒரு பாரம்
தலை நீட்டி பார்க்கும்
இங்கு இப்போதே வேண்டும்
நீ என்று இந்த இரவெண்ணி
விளையாட்டு காட்டும்
உன் பெயர் கேட்டால்
என் பெயரை நீ சொல்ல வேண்டும்
ஊரே பார்க்க
உன்னோடு நான் செல்ல வேண்டுமே
ஊஞ்சலா இடம் வலம்
உள்ளம் ஆடி உன்னை கேக்குமே

(குறு குறு கண்ணாலே காதலை சொன்னாலே)

ஒன்று இரண்டு என்று
கோடி வரை எண்ணி
நேரம் போக்குகிறேன்
நான் என்ன சொல்ல
காலை பகல் என்றும்
மாலை இரவென்றும்
கோடு போட்டவனை
தேடுகிறேன் கொல்ல
பெண்ணே பெண்ணே பொல்லாத
பேய் இந்த காதல்
நீயும் நானும் சேர்ந்தால் தான்
அது விட்டு போகுமே
வேண்டினேன் தினம் தினம்
உந்தன் தோளில் சாய போவதை 

( குறு குறு கண்ணாலே காதலை சொன்னாலே)

Watch Kuru Kuru Vathikuchi movie Video Song

Kuru Kuru lyrics in English:

Kuru kuru kannaze kaathalai sonnaze
Siru siru sollaze siragugal thanthaze
Sutrum mutrum paarthu vittu sirika thonrudhe
Satham pootu kuthika thonudhe
Satru munbu kidaitha paadal paada thonudhe
Vetkamindri aada thonudhe

( kuru kuru kannaze kaathalai sonnaze )

Inbam illamal thunbam illamal
Nenjil oru baaram thalli yeti paarkum
Ingu eppothe venumindru nee endru
Intha iravu vilayattu kaattum
Un per ketaal en perai nee sollavendum
Ooru paarka unnodu nan sella vendume
Unjal adidum edam valam ullam adi unnai kekkume

( kuru kuru kannaze kaathalai sonnaze )

Ondru rendu endru kodi varai enni
Neram pokugiren nan enna solla
Kalai pagalendurm maali iravu endrum
Kodu pottavanai thedugiraen kolla
Penne penne pollatha pei intha kaathal
Neeum naanum sernthal dhan athu vittu pogume

( kuru kuru kannaze kaathalai sonnaze )

The post Kuru Kuru | Vathikuchi (2013) appeared first on Tamil song lyrics,Tamil movie songs paadal varigal..


Viewing all articles
Browse latest Browse all 979

Trending Articles