Megathai meerudaa lyrics from the movie Thigar.
Megathai meerudaa song sung by Sri Kanth Deva, Krishnaveni Perarasu from Thigar.
Song Details of Uthu uthu from Thigar:
Movie | Music | Lyricist | Singer(s) | Year |
Thigar | R. A. Shabeer | Perarasu | Sri Kanth Deva, Krishnaveni Perarasu | 2014 |
Megathai meerudaa paadal varigal in Tamil:
மேகத்தை மீருடா வானத்தை கீருடா
லோகத்தின் சூரியனோ னி
செக்ரேட்டில் மன்னவன் கோபத்தில் வல்லவன்
தெய்வத்தின் தூதுவான் தான்
கைப்பிடியில் பூ லோகம் பிடிச்சிருப்பான்
கண்டாலே தீப்பிடிக்கும் வீரன் தான் னி
கை சொடுக்கும் நேரத்தில் போர் தொடுக்கும்
சாத்தானி அடித் தோழிக்கும் சாம்ராஜ்யம் தான்
மேகத்தை மீருடா வானத்தை கீருடா
லோகத்தின் சூரியனோ னி
செக்ரேட்டில் மன்னவன் கோபத்தில் வல்லவன்
தெய்வத்தின் தூதுவான் தான்
(ராப் லிரிக்ஸ்)
பாயும் புலியும் இவன் வெயிலின் ஒழியும் இவன்
படைகள் ஆளும் அரசன்
காதல் தாண்டும் ஒரு கொடுங் கோலனையும்
உடன் தீர்க்கும் அசுரன்
வெல்லுவான் போரில் வெல்லுவான்
னி எந்தன் கண்ணனே பாதை ஜெயி
சூலம் போல இரு கரம் கொண்டு
காக்கும் இவன் அதீபன்
நியாயம் நீதியோட சீரி வரும்
அவன் சிங்கத் தமிழன்
கொஞ்சுவான் போரில் வீரனாய்
வீர சாகசம் காட்டும் வீரன் னி
கை சொடுக்கும் நேரத்தில் போர் தொடுக்கும்
சாத்தானி அடித் தோழிக்கும் சாம்ராஜ்யம் தான்
கை பிடியில் பூ லோகம் பிடிச்சிருப்பான்
நின்றாலே தீப் பிடிக்கும் வீரன் தாண்டா
Megathai meerudaa lyrics in English:
Megathai meerudaa vaanathai keerudaa
Logathin sooryano nee
Secretil mannavan kopathil vallavan
Deivathin thoothuvan thaan
Kaippidiyil boo logam pidichiruppan
Kandaale theepidikkum veeran thaan nee
Kai sodukkum Nerathil Por thodukkum
Saathaani adith tholikkum saamraajyam thaan
Megathai meerudaa vaanathai keerudaa
Logathin sooryano nee
Secretil mannavan kopathil vallavan
Deivathin thoothuvan thaan
(Rap lyrics)
Paayum puliyum ivan veyilin oliyum ivan
padaikal aalum arasan
Kadal thaandum oru kodung kolanaiyum
Udan theerkkum asuran
velluvaan poril velluvaan
Nee enthan kannane paathai jeyi
Soolam pola iru karam kondu
Kaakkum ivan athiban
Niyayam neethiyoda seeri varum
Avan singath tamilan
Konjuvaan poril veeranaai
Veera saagasam kaattum veeran nee
Kai sodukkum Nerathil Por thodukkum
Saathaani adith tholikkum saamraajyam thaan
Kai pidiyil poo logam pidichiruppan
Nindraale theep pidikkum veeran thaandaa
The post Megathai meerudaa | Thigar (2014) appeared first on Tamil Songs PaadalVarigal.