Yaar ivan Yaar ivan lyrics from the movie Thigar.
Yar ivan Yaar ivan song sung by Tippu from Thigar.
Song Details of Uthu uthu from Thigar:
Movie | Music | Lyricist | Singer(s) | Year |
Thigar | R. A. Shabeer | Perarasu | Tippu | 2014 |
Yaar ivan Yaar ivan paadal varigal in Tamil:
[ராப் லிரிக்ஸ்]
யார் இவன் யார் இவன் காட்டாறு தா
யமானுக்கு இவனும் தான் கோட்டாளி தா
பிறப்பினில் இவன் ஒரு வரலாறு தா
இவனுக்கு எவனும் தான் நிகர் இல்ல தா
நல்லவன் னி என்றால் தோல் கொடுப்பான்
வில்லனாய் னி வந்தால் கதை முடிப்பான்
சிங்கமாய் மாறி தான் வலம் வருவான்
சீண்டினால் சீரித்தான் வதம் புரிவான்
கண்ணனாய் காக்கின்ற ஆரியன்தான்
மன்னனை ஆள்கின்றா ஆள் இவந்தான்
நெருப்பினை உடைக்கின்ற சூரியன் தான்
தீமையை அறுக்கின்றா ஆள் இவன் தான்
உண்மையில் இவன் ஒரு நிலவொளி தான்
சினம் கொண்டு சீறினாள் தீப் பொறி தான்
[ராப் லிரிக்ஸ்]
Yaar ivan Yaar ivan lyrics in English:
[Rap Lyrics]
Yar ivan Yaar ivan kaattaaru daa
Yamanukku ivanum thaan kottaali daa
Pirappinil ivan oru varalaaru daa
Ivanukku evanum thaan nigar illa daa
Nallavan nee endraal thol koduppaan
Villanaai nee vanthaal kathai mudippan
Singamaai maari thaan valam varuvaan
Seendinaal seerithaan vatham purivaan
Kannanaai kaakkindra aariyanthaan
Mannanai Aalgindraa aal ivanthaan
Neruppinai udaikkindra sooriyan thaan
Theemaiyai arukkindraa aal ivan thaan
Unmaiyil ivan oru nilavoli thaan
Sinam kondu seerinaal theep pori thaan
[Rap Lyrics]
The post Yaar ivan Yaar ivan | Thigar (2014) appeared first on Tamil Songs PaadalVarigal.