Aakayam Irangiya Naan Aval Adhu movie song lyrics.
Composed by G. V. Prakash Kumar, Aakayam Irangiya written by Na.Muthukumar and sung by Sunitha Sarathy.
Song Details of Aakayam Irangiya from Naan Aval Adhu tamil movie
Movie | Music | Lyricist | Singer(s) | Year |
Naan Aval Adhu | G. V. Prakash Kumar | Na.Muthukumar | Sunitha Sarathy | 2009 |
Aakayam Irangiya lyrics in Tamil
ஆகாயம் இறங்கிய இரவல்லவா
நாம் அன்பினில் நனைத்திடும் நினைவல்லவா
இமைகளில் இனிக்கின்ற கனவல்லவா
இது இறந்தாலும் உயிர்க்கின்ற உறவல்லவா
விட்டு விட்டு இருதயம் துடிக்கிறதா
இது இன்னும் இன்னும் வேண்டும் என்று தவிக்கிறதா
இந்த தினம் இந்த இடம்
உன்னை நான் கொஞ்சம் கொல்வேனடா
ஆகாயம் இறங்கிய இரவல்லவா
நாம் அன்பினில் நனைத்திடும் நினைவல்லவா
இமைகளில் இனிக்கின்ற கனவல்லவா
இது இறந்தாலும் உயிர்க்கின்ற உறவல்லவா
என்னிடம் உன் காதலை நீ
சொல்லிவிடாமல் போய்விடு
சொல்லிவிட்டால் இன்னும் இன்னும்
வேண்டும் என்றே தோன்றுதே
சொல்லாமலே என நெஞ்சிலே
உள் ஓடிடும் உணர்வுகள்
உன் பார்வையால் நீ வாசித்தால்
எல்லாமே உன் கவிதைகள்
நீ என்னை விட்டு உரைத்து
நகர்ந்தாலே போதும்
உன்னை நான் கொஞ்சம் கொல்வேனடா
ஆகாயம் இறங்கிய இரவல்லவா
நாம் அன்பினில் நனைத்திடும் நினைவல்லவா
இமைகளில் இனிக்கின்ற கனவல்லவா
இது இறந்தாலும் உயிர்க்கின்ற உறவல்லவா
நான் வசிக்கும் இதயத்தின்
அகலத்தை கூட்டிக் கொள்
அங்கும் இங்கும் நகர்ந்திட
இடம் உண்டா பார்த்துக் கொள்
என கண்ணிலே உன் இமைகள்
நீ மூடினால் தூங்குவேன்
உன் கடலில் பொன் நதியாய்
எப்போதுமே தேங்குவேன்
நம் பகலுக்குள் நீள்கின்ற
பொல்லாத இரவில்
உன்னை நானும் கொஞ்சம் கொல்வேனடா
ஆகாயம் இறங்கிய இரவல்லவா
நாம் அன்பினில் நனைத்திடும் நினைவல்லவா
இமைகளில் இனிக்கின்ற கனவல்லவா
இது இறந்தாலும் உயிர்க்கின்ற உறவல்லவா
விட்டு விட்டு இருதயம் துடிக்கிறதா
இது இன்னும் இன்னும் வேண்டும் என்று தவிக்கிறதா
இந்த தினம் இந்த இடம்
உன்னை நான் கொஞ்சம் கொல்வேனடா
Aakayam Irangiya video song with lyrics:
Aakayam Irangiya lyrics in English
Aagayam irangiya iravallava
Nam anbinil nanainthidum nilavallava
Imaigalil inikkindra kanavallava
Ithu iranthaalum uyirkkindra uravallava
Vittu vittu iruthayam thudikkiratha
Ithu innum innum vendum endru thavikkiratha
Intha thinam intha idam
Unai naan konjam kolvenada
Aagayam irangiya iravallava
Nam anbinil nanainthidum nilavallava
Imaigalil inikkindra kanavallava
Ithu iranthaalum uyirkkindra uravallava
Enidam un kaathalai nee
Sollividaamal poi vidu
Sollivittaal innum innum
Vendum endre thondurthe
Sollaamale en nenjile
Ul odidum unarvugal
Un paarvaiyaal nee vaasiththaal
Ellaame un kavithaigal
Nee enai vittu uraithu
Nagarnthaale pothum
Unai naan konjam kolvenada
Aagayam irangiya iravallava
Nam anbinil nanainthidum nilavallava
Imaigalil inikkindra kanavallava
Ithu iranthaalum uyirkkindra uravallava
Naan vasikkum ithayaththin
Agalaththai koottikkol
Angum ingum nagarnthida
Idam unda paarththukkol
En kannile un imaigal
Nee moodinaal thoonguven
Un kadalil pon nathiyaai
Eppothume thenguven
Nam pagalukkul neelgindra
Pollaatha iravil
Unai naan konjam kolvenada
Aagayam irangiya iravallava
Nam anbinil nanainthidum nilavallava
Imaigalil inikkindra kanavallava
Ithu iranthaalum uyirkkindra uravallava
Vittu vittu iruthayam thudikkiratha
Ithu innum innum vendum endru thavikkiratha
Intha thinam intha idam
Unai naan konjam kolvenada
Other Naan Aval Adhu songs lyrics
Song Name |
---|
Naan Aval Adhu |
Aakayam Irangiya |
Aakayam Irangiya |
Nee Dooramai |
Vaa Nila |
The post Aakayam Irangiya | Naan Aval Adhu [2009] appeared first on Tamil Songs PaadalVarigal.