Aattam kondaattam Gayathri movie song lyrics.
Aattam kondaattam singer is P. Susheela.
Aattam kondaattam lyrics written by Panju arunachalam.
Song Details of Aattam kondaattam from Gayathri tamil movie:
Movie | Music | Lyricist | Singer(s) | Year |
Gayathri | Ilaiyaraja | Panju arunachalam | P. Susheela | 1977 |
Aattam kondaattam lyrics in Tamil:
ஆட்டம் கொண்டாட்டம் வாழ்வில் எந்நாளும்
ஆனந்தம் சேரட்டுமே நல்ல ஆகாயம் பார்க்கட்டுமே
ஆடும் உள்ளத்தின் ஓடும் எண்ணங்கள்
அழகில் நீந்தட்டுமே நாளும் உல்லாசம் தேவை
சந்தோசம் தேனாறு பாயட்டுமே
பூவிருக்குது கோடி இருக்குது
காய் இருக்குது கனி இருக்குது மாமா வா நல்ல மஜாவா
இங்கே பால் இருக்குது பழம் இருக்குது
பக்குவமா பொண் இருக்குது சும்மா வா கொஞ்சம் தமாசா
உலகம் உலகம் மிகவும் பெரிது பழகும் முறையில் பழகு
பூப்போலே இதழ் சுகம் சுகம்
தினம் தினம் பார்ப்போமா
போராடும் அது ஒரு கலை நிதம் நிதம் ரசிப்போமா
நீ பாதியோ நான் பாதியோ
வாழ்வில் என்றும் வேறென்ன சுகம் வேண்டுமோ
ஆட்டம் கொண்டாட்டம் வாழ்வில் எந்நாளும்
ஆனந்தம் சேரட்டுமே நல்ல ஆகாயம் பார்க்கட்டுமே
பல பலங்குது தல தலங்குது
பட்டு போல உடல் துடிக்குது
கிள்ளாதே ரொம்ப துள்ளாதே
குளு குளுங்குது சிலு சிலுங்குது
குமரிப் பொண்ணு உனை அழைக்குது விடாதே
சும்மா விடாதே
பருவம் மிகவும் புதிது
உருவம் கலஞ்ச மெழுகு
ஆட்டம் கொண்டாட்டம் வாழ்வில் எந்நாளும்
ஆனந்தம் சேரட்டுமே நல்ல ஆகாயம் பார்க்கட்டுமே
ஆடும் உள்ளத்தின் ஓடும் எண்ணங்கள்
அழகில் நீந்தட்டுமே நாளும் உல்லாசம் தேவை
சந்தோசம் தேனாறு பாயட்டுமே
Watch Aattam kondaattam Video Song
Aattam kondaattam lyrics in English:
Aattam kondaattam vaalvil ennalum
Aanandham serattumay nalla aagaayam paarkattumay
Aadum ullaththin odum ennangal
Alagil neendhattumay naalum ullasam thevai
santhosam thenaaru paayattumay
Poovirukkuthu kodi irukkuthu
Kaai irukkuthu kani irukkutthu maamaa vaa nalla majaa vaaa
Ingay paal irukkuthu palam irukkuthu
Pakkuvama ponn irukkuthu summaa vaa konjam thamaasa
Ulagam migavum perithu palagum muraiyil palagu
Poo pole ithal sugam sugam sugam
Dhinam dhinam paarppomaa
Poraadhum
Adhu oru kalai nidham nidham easippomaa
Nee paadhiyo naan paadhiyo
Vaalvil endrum verenna sugam vendumo
Aattam kondaattam vaalvil ennalum
Aanandham seraattumay
Nalla aagaayam paarkattumay
Palapalanguthu thalathalanguthu
Pattupola udal thudikkuthu
Killaadhe romba thullaadhe
Kulukulunguthu silusilunguthu
Kumari ponnu unai alaikkuthu vidaaathe
Summaa vidathe
Paruvam migavum pudhithu
Uruvam kalanja melugu
Aattam kondaattam vaalvil ennalum
Aanandham seraattumay
Nalla aagaayam paarkattumay
Aadum ullaththin odum ennangal
Alagil neendhattumay
Naalum ullasam thevai santhosam thenaaru paayattumay
The post Aattam kondaattam | Gayathri [1977] appeared first on Tamil Songs PaadalVarigal.