Pesadhe varthaigal Dheepam movie song lyrics. Pesadhe varthaigal singer is T. M. Sounderarajan. Pesadhe varthaigal lyrics written by Pulamaipithan. Song Details of Pesadhe varthaigal from Dheepam tamil movie: Movie Music Lyricist Singer(s) Year Dheepam Ilaiyaraja Pulamaipithan T. M. Sounderarajan 1977 Pesadhe varthaigal lyrics in Tamil: பேசாதே வார்த்தைகள் வாய் உள்ள ஊமை நீ சொந்தம் என்ன பந்தம் என்ன சொன்னால் பாவமே பேசாதே பேசாதே வாய் உள்ள ஊமை நீ சொந்தம் என்ன பந்தம் என்ன சொன்னால் பாவமே பேசாதே பேசாதே நீ தந்த வாழ்க்கைக்கும் நான் தந்த வார்த்தைக்கும் இங்கே போராட்டமா நீ தந்த வாழ்க்கைக்கும் நான் தந்த வார்த்தைக்கும் இங்கே போராட்டமா நான் இங்கு தீபம் உனக்கென்ன கோபம் நான் இங்கு தீபம் உனக்கென்ன கோபம் புயல் என்ற காற்றில்
↧