Evano Oruvan Alaipayuthey movie song lyrics. Evano Oruvan written by Vairamuthu and sung by Swarnalatha. Song Details of Evano Oruvan from Alaipayuthey tamil movie: Movie Music Lyricist Singer(s) Year Alaipayuthey A. R. Rahman Vairamuthu Swarnalatha 1999 Evano Oruvan lyrics in Tamil: எவனோ ஒருவன் வாசிக்கிறான் இருட்டிலிருந்து நான் யாசிக்கிறேன் தவம் போல் இருந்து யோசிக்கிறேன் அதைத் தவணை முறையில் நேசிக்கிறேன் எவனோ ஒருவன் வாசிக்கிறான் இருட்டிலிருந்து நான் யாசிக்கிறேன் எவனோ ஒருவன் வாசிக்கிறான் இருட்டிலிருந்து நான் யாசிக்கிறேன் தவம் போல் இருந்து யோசிக்கிறேன் அதைத் தவணை முறையில் நேசிக்கிறேன் கேட்டு கேட்டு நான் கிறங்குகிறேன் கேட்பதை எவனோ அறியவில்லை காட்டு மூங்கிலின் காதுக்குள்ளே அவன் ஊதும் ரகசியம் புறியவில்லை எவனோ ஒருவன் வாசிக்கிறான் இருட்டிலிருந்து நான் யாசிக்கிறேன் புல்லாங்குழலே பூங்குழலே நீயும் நானும் ஒரு
↧