Maattikittenae lyrics from the movie Podaa Podi. Maattikittenae written and sung by by Silambarasan. Song Details of Maattikittenae from Podaa Podi: Movie Music Lyricist Singer(s) Year Podaa Podi Dharan Kumar Vignesh Shivan Naresh Iyer, Suchitra, Benny Dayal 2012 Maattikittenae paadal varigal in Tamil: ரோமியோவா நீ இருந்தா ஜீலியட்டா நான் இருப்பேன் மஜ்னுவா நீ இருந்தா லைலாவா நான் இருப்பேன் நீயோர் ஆப்கானிஸ்தானா அமெரிக்கா நான்தான் பின்லேடனா ஆனா சூப்பர் ஸ்டார் ஆவேன் அழகான நான்தான் ஐயம்பூபர் ஆனா உன்னைத் தான் துரத்தி உன் முகத்த புடிச்சி டிஷ்யூலா மடிச்சி தூக்கி போடுவேன் தூக்கி போடுவேன் அய்ய்ய்யோ அய்ய்ய்யோ மாட்டிக்கிட்டேனே நான் உன்கிட்ட உன்கிட்ட முட்டிக்கிட்டேனே செல்லமாக நீ என்னை சீண்டும்போது தொல்லையாக எனக்கு அது இருக்காது தீதும் நன்றும் பிறர்க்கு யாருக்கும் புரியாத
↧