ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது எடுக்கப்பட்ட புகைப்படம் உரிய அனுமதி பெற்று விரைவில் வெளியிடப்படும் என மதுரையில் அதிமுக கர்நாடக மாநில செயலாளர் புகழேந்தி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.
சசிகலா தான் நிரந்தர பொதுச்செயலாளர், அதேபோல் டி.டி.வி.தினகரன் தான் நிரந்தர துணை பொதுச்செயலாளர் எனவும் புகழேந்தி கூறியுள்ளார்.
தமிழக செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள கீழே உள்ள எங்கள் பேஸ்புக் பக்கத்தில் இணையுங்கள்.
The post ஜெயலலிதா புகைப்படம் விரைவில் வெளியிடப்படும் appeared first on Tamil.