பிரபலங்களின் குழந்தைகள் எப்படி? அவர்கள் படிப்பு எப்படி? மார்க் என்ன? என்று தெரிந்து கொள்வதில் ஆர்வம் இருக்கும்.
அந்த வகையில் நடிகர் விஜய் மகன் நடந்து முடிந்த எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் எவ்வளவு மதிப்பெண் என்பதை பாருங்க.
தமிழ் – 97 ஆங்கிலம் – 98 கணக்கு – 100 அறிவியல் – 100 சமூகஅறிவியல் – 99 ஆக மொத்தம் இளைய தளபதி மகன் சஞ்சய் எடுத்த மதிப்பெண் 494/500
நடிப்பில் சில தருணங்களில் கவனம் இருந்தாலும் படிப்பில் செம்ம திறமைசாலியாகத் தான்ப்பா இருக்காங்க.
செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள கீழே உள்ள எங்கள் பேஸ்புக் பக்கத்தில் இணையுங்கள்.
The post நடிகர் விஜய் மகன் SSLC இல் எடுத்த மதிபெண் என்ன தெரியுமா? appeared first on Tamil.