Govinda Govinda Lyrics in Tamil:- | சங்கிலி புங்கிலி கதவ தொற திரைப்படத்தில் இருந்து கோவிந்தா கோவிந்தா பாடல் வரிகள் :-
Singer | Lyricist | Composer |
---|---|---|
G.V. Prakash Kumar | Na. Muthukumar | Vishal Chandrasekhar |
Govinda Govinda Lyrics in Tamil:-
லெஃப்ட்டில் அடிக்கிது மிஸ்ட்டர்
ரைட்டில் அடிக்கிது.
இந்த லைஃப்பு என்ன விட்டு விட்டு
தொரத்தி அடிக்கிது.
சொழட்டி அடிக்கிது மிஸ்டர்
பொறட்டி அடிக்கிது.
என் கனவு எல்லாம் டவுசரத்தான்
கழட்டி அடிக்கிது.
அரை இஞ்சி ஒரு இஞ்சி
ஏறிப் போகுற.
நான் அடுத்த நொடி ஆறு இஞ்சு
கீழ கெடக்குறேன்.
அத வச்சு இத வச்சு
தூண்டில் வாங்குனேன்.
நான் கானல் நீரில் மீனத் தேடி
நொந்து போகுறேன்.
அடி அடி பேயடிடா கோவிந்தா
என் ஹார்ட்டுக்குள்ள பேரிடிடா கோவிந்தா
போடேய்.
அத்தனையும் மீறி வருவேன் கோவிந்தா
நான் மறுபடியும் ஏறி வருவேன் கோவிந்தா.
கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா
கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா.
வீடு வாங்க ஆசப்பட்டேன் விளங்கவேயில்ல
என் ஜாதகத்தில் சுக்கிறன் தான் திரும்பவேயில்ல.
சோறு தண்ணி தொண்டக்குள்ள எறங்கவேயில்ல
நான் சுட்ட வடையும் சுட்ட நரியும் காணவேயில்ல.
தேடிப்போன சூரியனும் மேற்க்கில் மறையிது
என் சந்திரனும் மேகத்துக்குள் ஓடி ஓழியுது.
சட்டக்கிழியுது என் சட்ட கிழியிது
அட வாழ்க்க ஒரு வட்டமுன்னு இப்போ புரியுது.
இருண்டாலும் தூரத்துல
வெளிச்சந தெரியுது.
கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா
கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா.
இந்த சங்கிலி புங்கிலி கதவ தொற படத்தின் கோவிந்தா கோவிந்தா பாடல் வரிகள் உங்களுக்கு பிடித்து இருந்தால் மற்றவர்களுடன் பகிர்ந்து மகிழுங்கள்.
Govinda Govinda Video Song:
Govinda Govinda lyrics in english:
Leftil adikkidhu mister rightil adikkidhu
Indha lifeu enna vittu vittu thorathi adikkidhu.
Sozhatti adikkidhu mister poratti adikkidhu
En kanavu ellam davusarathan kazhatti adikkidhu.
Aria inchi oru inchi yeripogura
Nan adutha nodi aru inchu keezha kedakkuren.
Adha vachu idha vachu thoondil vangunen
Nan kanal neeril meena thedi nondhu poguren.
Adi adi peadida govindha
En hearttukkulla peridida govindha.
Pode
Aththanaiyum meeri varuven govindha
Nan marubadiyum yeri varuven govindha.
Govindha govindha govindha govindha
Govindha govindha govindha govindha.
Veedu vanga asapatten vilangave illa
En jadhagathil sukkirandhan thirumba veilla.
Soru thanni thondak kulla eranga villa
Nan sutta vadaiyum
Sutta nariyum kanave illa.
Thedipona sooriyanum merkil maraiyidhu
En sandhiranum megathukul odi ozhiyidhu.
Satta kizhiyidhu en satta kizhiyidhu
Ada vazhkka oru vattamunnu ippo puriyidhu.
Irundalum thoorathula
Velichandheriyudhu.
Govindha govindha govindha govindha
Govindha govindha govindha govindha.
If you Like Adi Vadi Thimira, Please Share This Song.
Subscribe to us, Follow us in facebook for more @ Tamil song lyrics and Padalvarigal like Govinda Govinda.
The post Govinda Govinda Lyrics | Sangili Bungili Kadhava Thore appeared first on Tamil.