Quantcast
Channel: Vegas88
Viewing all articles
Browse latest Browse all 989

Kannave Kannave Lyrics | Sketch [2017]

$
0
0

Kannave Kannave Lyrics in Tamil: | ஸ்கெட்ச் திரைப்படத்தில் இருந்து கனவே கனவே பாடல் வரிகள் :

Singer Lyricist Composer
Chiyaan Vikram , M.M. Manasi Vijay Chandar Thaman S

Kannave Kannave Lyrics in Tamil:

கனவே கனவே புது கனவே
விழிக்கும் போதும் வரும் கனவே.

மனம் பறவை போலவே
சிறகை விரித்துபறக்குதே.

தனியே தனியே தொலைகிறேனே
தொலைவில் தூறல் விழுகிறதே.

மனம் நனைய நனைய தோன்றுதே
துளி விலகி போகுதே.

உன்னைத் தானே நானும்
பார்த்தே கரைந்தேனே.

கேக்காமல் கால்கள்
உந்தன் பின்னே செல்கிறதே.

மெய்தானோ பொய் தானோ
என்னை நானே கேட்டேனே

ஹே பெண்ணே அடி பெண்ணே
என்ன வசியம் செய்தாயோ.

என் கண்ணுக்குள்ள உண்ண
வச்சதால.

இமைக்காம
காத்திருந்தேன் நான்.

என் நெஞ்சுக்குள்ள உன்ன
வச்சு தைத்தேன்.

திக்கி முக்கி
திண்டாடுறேன் நான்.

என் கண்ணுக்குள்ள உன்ன
வச்சதால.

இமைக்காம
காத்திருந்தேன் நான்.

என் நெஞ்சுக்குள்ள உன்ன
வச்சு தைத்தேன்.

திக்கி முக்கி
திண்டாடுறேன் நான்.

போடாதே காதல் கேட்டு
வெயிட் ஆகும் எந்தன் ஹார்ட்டு.

கியூட்டா நீ பார்க்கும் போது
கானா போடு.

ஸ்ட்ராபெரீ கண்ண பார்த்து
சூடாச்சு மூச்சு காத்து.

நெஞ்சோரம் எல்லோ ரைசு
காணாம் போச்சே.

போடாதே காதல் கேட்டு
வெயிட் ஆகும் எந்தன் ஹார்ட்டு.

கியூட்டா நீ பார்க்கும் போது
கானா போடு.

ஸ்ட்ராபெரீ கண்ண பார்த்து
சூடாச்சு மூச்சு காத்து.

நெஞ்சோரம் எல்லோ ரைசு
காணாம போச்சே.

கனவே கனவே கனவே
கனவே கனவே புது கனவே.

விழிக்கும் போதும் வரும் கனவே
மனம் பறவை போலவே.

சிறகை விரித்துபறக்குதே
தனியே தனியே தொலைகிறேனே.

தொலைவில் தூறல் விழுகிறதே
மனம் நனைய நனைய தோன்றுதே
துளி விலகி போகுதே.

ஸ்வாக் ஸ்வாக் ஸ்வாக் ஸ்வாக்
பார்வையாலே வென்றவள்.

வார்த்தையாலே கொன்றவள்
நீயா நீயா.

மேமையான பெண்ணிடம்
வன்மையாக மின்னிடும்
குணம்.

என் கண்ணுக்குள்ள உன்ன
வச்சதால.

இமைக்காம
காத்திருந்தேன் நான்.

என் நெஞ்சுக்குள்ள உன்ன
வச்சு தைத்தேன்.

திக்கி முக்கி
திண்டாடுறேன் நான்.

என் கண்ணுக்குள்ள உன்ன
வச்சதால.

இமைக்காம
காத்திருந்தேன் நான்.

என் நெஞ்சுக்குள்ள உன்ன
வச்சு தைத்தேன்.

திக்கி முக்கி
திண்டாடுறேன் நான்.

போடாதே காதல் கேட்டு
வெயிட் ஆகும் எந்தன் ஹார்ட்டு.

கியூட்டா நீ பார்க்கும் போது
கானா போடு.

ஸ்ட்ராபெரீ கண்ண பார்த்து
சூடாச்சு மூச்சு காது.

நெஞ்சோரம் எல்லோ ரைசு
காணாம போச்சே.

போடாதே காதல் கேட்டு
வெயிட் ஆகும் எந்தன் ஹார்ட்டு.

கியூட்டா நீ பார்க்கும் போது
கானா போடு.

ஸ்ட்ராபெரீ கண்ண பார்த்து
சூடாச்சு மூச்சு காது.

நெஞ்சோரம் எல்லோ ரைசு
காணாம போச்சே.

கனவே கனவே புது கனவே
விழிக்கும் போதும் வரும் கனவே.

மனம் பறவை போலவே
சிறகை விரித்து பறக்குதே.

ஸ்வாக் ஸ்வாக் ஸ்வாக் ஸ்வாக்.

இந்த ஸ்கெட்ச் படத்தின் கனவே கனவே பாடல் வரிகள் உங்களுக்கு பிடித்து இருந்தால் மற்றவர்களுடன் பகிர்ந்து மகிழுங்கள்.

Kannave Kannave lyrics in english:

Kanave kanave pudhu kanave
Vizhikkum podhum varum kanave.

Manam paravai polave
Siragai viriththu parakkuthe.

Thaniye thaniye tholaigirene
Tholaivil thooral vizhugirathe.

Manam nanaya nanaya thondruthe
Thuli vilagi poguthe.

Unnaithaane naanum
Paarththe karaindhene.

Kekkaamal kaalgal
Undhan pinne selgirathe.

Meithaano poithaano
Ennai naane kettene.

Hey penne adi penne
Enna vasiyam seithaayo.

En kannukulla unna
Vachathaala.

Immaikkaama
Kaathirunthen naan.

En nenjukulla unn
Vachu thaiththen.

Thikki mukki
Thindaaaduren naan.

En kannukulla unna
Vachathaala.

Immaikkaama
Kaathirunthen naan.

En nenjukulla unn
Vachu thaiththen
Thikki mukki
Thindaaaduren naan.

Podaathe kadhal kettu
Weight aagum endhan heartu.

Kiyutta nee paarkkum podhu
Gaanaa podu.

Strawberry kanna paarthu
Soodaachu moochu kaaththu.

Nenjoram yello riceu
Kaanaam poche.

Podaathe kadhal kettu
Weight aagum endhan heartu.

Kiyutta nee paarkkum podhu
Gaanaa podu.

Strawberry kanna paarthu
Soodaachu moochu kaaththu.

Nenjoram yello riceu
Kaanaam poche.

Kanave kanave kanave
Kanave kanave pudhu kanave.

Vizhikkum podhum varum kanave
Manam paravai polave.

Siragai viriththu parakkuthe
Thaniye thaniye tholaigirene.

Tholaivil thooral vizhugirathe
Manam nanaya nanaya thondruthe
Thuli vilagi poguthe.

Swag swag swag swag
Paarvaiyaale vendraval.

Vaarthaiyaale kondraval
Neeyaa neeyaa.

Memaiyaana pennidam
Vanmaiyaaga minnidum
Gunam.

En kannukulla unna
Vachathaala.

Immaikkaama
Kaathirunthen naan.

En nenjukulla unn
Vachu thaithen.

Thikki mukki
Thindaaaduren naan.

En kannukulla unna
Vachathaala.

Immaikkaama
Kaathirunthen naan.

En nenjukulla unn
Vachu thaithen.

Thikki mukki
Thindaaaduren naan.

Podaathe kadhal kettu
Weight aagum endhan heartu.

Kiyutta nee paarkkum podhu
Gaanaa podu.

Strawberry kanna paarthu
Soodaachu moochu kaathu.

Nenjoram yello riceu
Kaanaam poche.

Podaathe kadhal kettu
Weight aagum endhan heartu.

Kiyutta nee paarkkum podhu
Gaanaa podu.

Strawberry kanna paarthu
Soodaachu moochu kaathu.

Nenjoram yello riceu
Kaanaam poche.

Kanave kanave pudhu kanave
Vizhikkum podhum varum kanave.

Manam paravai polave
Siragai virithu parakkuthe.

Swag swag swag swag.

If you Like Kannave Kannave, Please Share This Song.

Kannave Kannave Video Song:

Sketch Movie Kannave Kananve Lyrics Post Image

Subscribe to us, Follow us in facebook for more @ Tamil song lyrics and Padalvarigal like Kannave Kannave.

The post Kannave Kannave Lyrics | Sketch [2017] appeared first on Tamil.


Viewing all articles
Browse latest Browse all 989

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>