Surviva Song Lyrics in tamil and in English : | விவேகம் திரைப்படத்தில் இருந்து "சர்வைவா" பாடல் வரிகள் :
Surviva Lyrics in Tamil:
ல ல ல ல லால் லால் லா சர்வைவா
ல ல ல ல லால் லால் லா சர்வைவா.
ல ல ல ல லால் லால் லா சர்வைவா
ல ல ல ல லால் லால் லா சர்வைவா.
சரித்திரம் புரட்டு
போராட்டம் பல்லாயிரம்.
தடைகள் வென்றவர் யார்
சாமானியன் எல்லோரும்.
இருட்டுப் பாதைகளில்
தன்னம்பிக்கை தீப்பந்தம்.
நாக்கின் டவுன் த டோர்ஸ்
அய் யாம் கமிங் அவுட் ரா.
நான் பண்பானவன்
பட் ஹார்ட் டு த கோர்.
தோல்வி உந்தன் படிக்கட்டு
உச்சம் ஏறி கொடி கட்டு.
வெற்றி வாகை சூடி
ஐ ரைஸ் அப் அண்ட் சோர்.
ல ல ல ல லால் லால் லா சர்வைவா
ல ல ல ல லால் லால் லா சர்வைவா.
ல ல ல ல லால் லால் லா சர்வைவா
ல ல ல ல லால் லால் லா சர்வைவா.
துணிந்தவன் முன் வந்தால்
விதிகளை மதி வெல்லும்.
பாடங்கள் கற்றதால்
விழ விழ நான் எழுவேன்.
முதுகெலும்பு சிதைந்தும்
மை கேம் இஸ் பியான்ட் மீ.
டூ ஆர் டை பீ த பெஸ்ட்
லுகிங் ஸ்ட்ரைட் மேனி பெஸ்ட்.
தொடுவோம் சிகரம்
வருங்காலம் நம்மை போற்றுமடா.
நம்மை போற்றுமடா
ஹ ஹா.
ல ல ல ல லால் லால் லா சர்வைவா
ல ல ல ல லால் லால் லா சர்வைவா.
ல ல ல ல லால் லால் லா சர்வைவா
ல ல ல ல லால் லால் லா சர்வைவா.
இரு கரம் ஆயுதம் புவி போர்க்களம்
அந்த துடித்திட வெடித்திட
அழகடா.
பகை கதறிட
உடல் சிதறிட
அந்த தடைகளில்
தடம் செய்த படையடா.
பிறப்பதே போராட்டம் தான்
ஹான் ப்ரதர்.
அச்சம் வென்று தைரியமாய்
டூகெதர்.
தோல்விகள் ஒன்லி
காட் கோ மீ ஸ்ட்ராங்கர்.
குரு திசை நீளும்
நானும் சர்வைவர்.
Gகாட்டகெட் டூ ஹோம் Gகாட்டகெட் டூ ஹோம்
Gகாட்டகெட் டூ ஹோம் விழுந்தாலும் எழுவோம்.
Gகாட்டகெட் டூ ஹோம் Gகாட்டகெட் டூ ஹோம்
Gகாட்டகெட் டூ ஹோம் சோதனை வெல்வோம்.
Gகாட்டகெட் டூ ஹோம் Gகாட்டகெட் டூ ஹோம்
Gகாட்டகெட் டூ ஹோம் விழுந்தாலும் எழுவோம்.
Gகாட்டகெட் டூ ஹோம் Gகாட்டகெட் டூ ஹோம்
Gகாட்டகெட் டூ ஹோம்.
ஐ டூ இட் போர் மை மக்கள்
கிவ் இட் அப் பார் காதலி.
சிந்தனை மனம் வளம்
நான் தீட்டும் கருவி.
நமக்கு நிகராக இல்லை ஒருவர்
என்நாடும் புகழ்வோம்
நம் போட்டியாளர்.
வேக் அப் பார் அனிருத்
முயன்றால் தான் சரியும்.
நேர் பாதை
டோன்ட் கிவ் அப்.
மேன்மை தான்
வெற்றியும்.
டே பை டே
ஸ்டெப் பை ஸ்டேப்.
வாழ்க்கையில் நோ ரிக்ரெட்
தொடுவோம் சிகரம்.
ஆண்டவன் ப்ளேஸ்
மீ ஹையர்.
எவெரி டைம் வீ
வாக் த்ரூ பையர்.
எனிமிஸ் வாண்ட் மீ ரிடையர்
ஐ கேன் ஹியர் தெம் லையர்.
சே
இம்பாஸ்ஸிபில்
பிலாஸ்ஸிபில்.
வீ மேக் இம் பிலாஸ்ஸிபில்
பாஸ்ஸிபில்.
நாக்கின் டவுன் த டோர்ஸ்
அய் யாம் கமிங் அவுட் ரா.
நான் பண்பானவன்
பட் ஹார்ட் டு த கோர்.
தோல்வி உந்தன் படிக்கட்டு
உச்சம் ஏறி கொடி கட்டு.
வெற்றி வாகை சூடி
ஐ ரைஸ் அப் அண்ட் சோர்.
ல ல ல ல லால் லால் லா சர்வைவா
ல ல ல ல லால் லால் லா சர்வைவா.
ல ல ல ல லால் லால் லா சர்வைவா
ல ல ல ல லால் லால் லா சர்வைவா.
Gகாட்ட கெட் டூ ஹோம் Gகாட்ட கெட் டூ ஹோம்
Gகாட்ட கெட் டூ ஹோம் விழுந்தாலும் எழுவோம்.
Gகாட்ட கெட் டூ ஹோம் Gகாட்ட கெட் டூ ஹோம்
Gகாட்ட கெட் டூ ஹோம் சோதனை வெல்வோம்.
Gகாட்ட கெட் டூ ஹோம் Gகாட்டகெட் டூ ஹோம்
Gகாட்ட கெட் டூ ஹோம் விழுந்தாலும் எழுவோம்.
Gகாட்ட கெட் டூ ஹோம் Gகாட்டகெட் டூ ஹோம்
Gகாட்ட கெட் டூ ஹோம்.
Gகாட்ட கெட் டூ ஹோம் Gகாட்ட கெட் டூ ஹோம்
Gகாட்ட கெட் டூ ஹோம் விழுந்தாலும் எழுவோம்.
Gகாட்ட கெட் டூ ஹோம் Gகாட்ட கெட் டூ ஹோம்
Gகாட்ட கெட் டூ ஹோம் சோதனை வெல்வோம்.
Gகாட்ட கெட் டூ ஹோம் Gகாட்ட கெட் டூ ஹோம்
Gகாட்ட கெட் டூ ஹோம் விழுந்தாலும் எழுவோம்.
Gகாட்ட கெட் டூ ஹோம் Gகாட்ட கெட் டூ ஹோம்
Gகாட்ட கெட் டூ ஹோம் சோதனை வெல்வோம்.
இந்த விவேகம் படத்தின் சர்வைவா பாடல் வரிகள் உங்களுக்கு பிடித்து இருந்தால் மற்றவர்களுடன் பகிர்ந்து மகிழுங்கள்.
Surviva Video Song:
Surviva lyrics in english:
LA LA LA La la la la SurvivaA
LA LA LA La la la la SurvivaA.
LA LA LA La la la la SurvivaA
LA LA LA La la la la SurvivaA.
Knockin down doors
I'm Comin out raw.
Naan Panbaanavan
But Hard to the core.
Tholvi unthan padikattu
Ucham yeri kodikattu.
Vetri vaagai soodi
I rise up and Soar.
LA LA LA La la la la SurvivA
LA LA LA La la la la SurvivaA.
LA LA LA La la la la Surviva
LA LA LA La la la la Surviva.
Singer | Lyricist | Composer |
---|---|---|
Yogi B | Yogi B | Anirudh Ravichander |
If you Like Surviva, Please Share This Song.
Subscribe to us, Follow us in facebook for more @ Tamil song lyrics and Padalvarigal like Surviva.
The post Surviva Song Lyrics from Vivegam | சர்வைவா appeared first on Tamizzle.com.