Quantcast
Channel: Vegas88
Viewing all articles
Browse latest Browse all 989

Potri Paadadi Penne Song Lyrics |போற்றி பாடடி பெண்ணே

$
0
0

Potri Paadadi Penne Song Lyrics from Devar Magan movie in tamil and in English : | தேவர் மகன் திரைப்படத்தில் இருந்து "போற்றி பாடடி பெண்ணே" பாடல் வரிகள் :

Potri Paadadi Penne Lyrics in Tamil:

போற்றி பாடடி பொண்ணே
தேவர் காலடி மண்ணே.

தெக்கு திசை ஆண்ட
மன்னர் இனம்தான் ஹோய்.

முக்குலத்த சேர்ந்த
தேவர் மகன்தான் ஹோய்.

போற்றி பாடடி பொண்ணே
தேவர் காலடி மண்ணே.

என்ன சொல்ல மண்ணு வளம்
டிங் டாங் டிங் டாங் டிங் டாங் டோ.

மத்தவங்க கண்ணு படும்
டிங் டாங் டிங் டாங் டிங் டாங் டோ.

என்ன சொல்ல மண்ணு வளம்
மத்தவங்க கண்ணு படும்.

அந்த கதை இப்ப உள்ள
சந்ததிங்க கேட்க வேணும்.

நம்முயிர்க்கு மேல மானம் மரியாதை
மானம் இழந்தாலே வாழ தெரியாதே.

பெரிசல்லாம் சொன்னாங்க
சொன்னபடி நின்னாங்க.

குணத்தால் மனத்தால்
கலை மான் ஆனாங்க.

போற்றி பாடடி பொண்ணே
தேவர் காலடி மண்ணே.

தெக்கு திசை ஆண்ட
மன்னர் இனம்தான் ஹோய்.

முக்குலத்த சேர்ந்த
தேவர் மகன்தான் ஹோய்.

போற்றி பாடடி பொண்ணே
தேவர் காலடி மண்ணே.

முன்னோருக்கு முன்னோரெல்லாம்
டிங் டாங் டிங் டாங் டிங் டாங் டோ.

இன்னாருன்னு கண்டு கொள்ள
டிங் டாங் டிங் டாங் டிங் டாங் டோ.

முன்னோருக்கு முன்னோரெல்லாம்
இன்னாருன்னு கண்டு கொள்ள.

ஏடெடுத்து எழுதி சொல்ல
ஒண்ணு ரெண்டு மூணு அல்ல.

முக்குலத்தோர் கல்யானந்தான்
முத்து முத்து கம்பலந்தான்.

எக்குலமும் வாழ்த்து சொல்லும்
எங்களுக்கு எக்காளம்தான்.

அழகான சரிஜோடி
ஆன மேல அம்பாரி
கணக்கா வழக்கா கடல்போல் ஏராளம்.

போற்றி பாடடி பொண்ணே
தேவர் காலடி மண்ணே.

தெக்கு திசை ஆண்ட
மன்னர் இனம்தான் ஹோய்.

முக்குலத்த சேர்ந்த
தேவர் மகன்தான் ஹோய்.

போற்றி பாடடி பொண்ணே
தேவர் காலடி மண்ணே.

இந்த தேவர் மகன் படத்தின் போற்றி பாடடி பெண்ணே பாடல் வரிகள் உங்களுக்கு பிடித்து இருந்தால் மற்றவர்களுடன் பகிர்ந்து மகிழுங்கள்.

Potri Paadadi Penne Video Song:

Potri Paadadi Penne lyrics in english:

Potri Paadadi Penne
Devar kaaladi manne.

Thekku thisai aanda
Mannar inamdhaan hoi.

Mukkulaththa serndha
Devar magandhaan hoi.

Pottri paadadi ponne
Devar kaaladi manne.

Thekku thisai aanda
Mannar inamdhaan hoi.

Mukkulaththa serndha
Devar magandhaan hoi.

Enna solla mannu valam
Ding dong ding dong ding dong do.

Maaththavanga kannu padum
Ding dong ding dong ding dong do.

Enna solla mannu valam
Maaththavanga kannu padum.

Andha kadhai ippa ulla
Sandhadhinga ketka venum.

Nammuyirkku mela maanam mariyaadhai
Maanam izhandhaale vazha theriyaadhe.

Perisallaam sonnaanga sonnabadi ninnaanga
Gunaththaal manaththaal kalai maan aanaanga.

Potri Paadadi Penne
Devar kaaladi manne.

Thekku thisai aanda
Mannar inamdhaan hoi.

Mukkulaththa serndha
Devar magandhaan hoi.

Munnorukku munnorellaam
Ding dong ding dong ding dong do.

Innaarunnu kandu kolla
Ding dong ding dong ding dong do.

Munnorukku munnorellaam
Innaarunnu kandu kolla.

Yededuththu ezhudhi solla
Onnu rendu moonu alla.

Mukkulaththor kalyaanandhen
Muthu
muthu kambalandhen.

Yekkulamum vaazhththu sollum
Engalukku ekkaalamdhen.

Azhagaana sarisodi aanaimela ambaari
Kanakkaa vazhakkaa kadalpol yeraalam.

Singer Lyricist Composer
T. K. S. Kalaivaanan, Mano Vaali Ilaiyaraaja

If you Like Potri Paadadi Penne, Please Share This Song.

Subscribe to us, Follow us in facebook for more @ Tamil song lyrics and Padalvarigal like Potri Paadadi Penne.


Viewing all articles
Browse latest Browse all 989

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>