Rajini Murugan Gun Song Lyrics from Rajini Murugan movie in tamil and in English : | ரஜினி முருகன் திரைப்படத்தில் இருந்து "ரஜினி முருகன்" பாடல் வரிகள் :
Rajini Murugan Gun Lyrics in Tamil:
கொக்கரக்கோ கோழி கூவ
கொண்ட சேவல் குத்துப்போட
கூத்தடிக்க வந்துருக்கேன் முருகன்.
ரஜினி முருகன் கன் கன் கன்
ரஜினி முருகன் கன் கன் கன்.
டன்டனக்கற தாளத்தோட
டப்பாங்குத்து ஆட்டத்தோட
வந்திருக்கிற உங்க நண்பன் முருகன்
ரஜினி முருகன் கன் கன் கன்.
நாளை என்ன ஆகும்முன்னு பீலிங் இல்ல
ஒரு ரூவா கூட பாக்கெட்டுல சேவிங் இல்ல.
கால நேரம் பாத்தது காத்தது வீசவில்ல
கருத்தோட வாழ ஆசைப்பட்டா ஓவர் தொல்ல.
கவலை ஏதும் எனக்கு இல்ல பங்கு பங்கு
நான் தலையில் மகுடம் தரிச்சிடாத கிங்கு கிங்கு.
கவலை ஏதுவும் எனக்கு இல்ல பிங்கு பிங்கு
நான் தலையில் மகுடம் தரிச்சிடாத கிங்கு கிங்கு.
சும்மா பாத்தாலும் லொள்ளுங்கிறாங்க
பால குடிச்சாலும் கள்ளுங்கிறாங்க.
தல்லா ஜெயிச்சாலும் லக்கு-உண்டுங்கிறாங்க
சிக்சர் அடிச்சாலும் டக்குங்கிறாங்க.
மல்லி வாசம் எங்க உள்ளத்துல வீசும் ஒரு போதும் நாங்க
இல்ல இல்ல இல்ல மோசம்.
அட்டகாசம் அளவில்லா செம பாசம்
பொதுவாக சொன்னா
நாங்க கொஞ்சம் வித்தியாசம்.
கலங்காம வாழ்ந்தும் நாங்க தனி கூட்டம்
கடன் கேட்டாக்கா எடுப்போமே ஓட்டம்.
ரஜினி முருகன் கன் கன் கன்
ரஜினி முருகன் கன் கன் கன்
சூவசம் போடாம பேசி சிரிப்போம்
ஓசி டீ வாங்கி ஒன்னா குடிப்போம்.
கூட்டு சேந்தாலே வீட்ட மறப்போம்
கும்பளா நாங்க தம்மு அடிப்போம்.
சிட்டு போல தறி கெட்டு தர மேலே
தினம் சுத்திடுவோம்.
எங்களுக்கு இதுதான் வேலை
பட்டு சேலை அத கட்டி வரும் கேளு.
உறவாக்கிகொள்ள என்னும் என்னும் எங்க மூள
மறக்காம நாங்க வீதி தோறும் நிப்போம்.
மொர மாமனாக நெஞ்ச எழுதி வைப்போம்.
கொக்கரக்கோ கோழி கூவ
கொண்ட சேவல் குத்துப்போட
கூத்தடிக்க வந்துருக்கேன் முருகன்.
ரஜினி முருகன் கன் கன் கன்
ரஜினி முருகன் கன் கன் கன்.
இந்த ரஜினி முருகன் படத்தின் ரஜினி முருகன் பாடல் வரிகள் உங்களுக்கு பிடித்து இருந்தால் மற்றவர்களுடன் பகிர்ந்து மகிழுங்கள்.
Rajini Murugan Gun Video Song:
Rajini Murugan Gun lyrics in english:
Kokkarakko kozhi koova
Konda seval kuthu poda
Koothadikka vandhirukken murugan.
Rajini murugan gun gun gun
Rajini murugan gun gun gun.
Dandanakkura thaalathoda
Dappankuthu aattathoda.
Vandhunikkira unga nanban
Rajini murugan gun gun gun
Rajini murugan gun gun gun.
Naalai enna aagumunnu feeling illa
Oru roova kooda pocketula saving illa.
Kaala neram paathu kaathu veesavilla
Karuthoda vaazha aasai patta over tholla.
Kavalai yethum enakku illa pangu pangu
Naan thalaiyil magudam tharichidatha kingu kingu.
Kavalai yethum enakku illa pangu pangu
Naan thalaiyil magudam tharichidatha kingu kingu.
Eh kokkarakko kozhi koova
Konda seval kuthu poda.
Koothadikka vandhirukken murugan
Rajini murugan gun gun gun
Rajini murugan gun gun gun.
Summa paathalum lollungiranga
Paala kudichalum kallungiranga.
Dhilla jeyichalum luckungiranga
Sixer adichalum dakkungiranga.
Malli vaasam enga ullathula veesum
Oru podhum naanga illa illa illa mosam.
Attakasam alavilla sema paasam
Pothuvaaga sonna naanga konjam vithiyaasam.
Kalangaama vaazhum naanga thanikkoottam
Kadan ketaka edupome ootam.
Rajini murugan gun gun gun
Rajini murugan gun gun gun.
Vesam podama pesi siripom
Oc tea vangi onna kudipom.
Kootu sendhale veetta marappom
Kumbalaa naanga toppu adipom.
Sittu pola thari kettu thara mela
Thenam suththiduvom.
Engalukku idhaan vela
Pattu sela adha katti varum girla.
Oruvaakkikolla ennum ennum enga moola
Marakkaama naanga veethi thorum nippom.
Mora maamanaaga nenja
Ezhuthi veppom.
Kokkarakko kozhi koova
Konda seval kuthu poda
Koothadikka vandhirukken murugan
Rajini murugan gun gun gun
Rajini murugan gun gun gun.
Dandanakkura thaalathoda
Dappankuthu aattathoda
Vandhunikkira namma nanban.
Rajini murugan gun gun gun
Rajini murugan gan gan gan.
Kavalai yethum enakku illa pangu pangu
Naan thalaiyil magudam tharichidatha kingu kingu.
Kavalai yethum enakku illa pangu pangu
Naan thalaiyil magudam tharichidatha kingu kingu.
Singer | Lyricist | Composer |
---|---|---|
Sivakarthikeyan | Yugabharathi | D. Imman |
If you Like Rajini Murugan Gun, Please Share This Song.
Subscribe to us, Follow us in facebook for more @ Tamil song lyrics and Padalvarigal like Rajini Murugan Gun.