Quantcast
Channel: Buy lyrica 75 mg online over the counter
Viewing all articles
Browse latest Browse all 979

Un Mele Oru Kannu Song Lyrics in Tamil & English from Rajini Murugan

$
0
0

Un Mele Oru Kannu Song Lyrics from Rajini Murugan movie in tamil and in English : | ரஜினி முருகன் திரைப்படத்தில் இருந்து "ஓன் மேல ஒரு கண்ணு" பாடல் வரிகள் :

Un Mele Oru Kannu Lyrics in Tamil:

உன் மேல ஒரு கண்ணு
நீ தான் என் மொறப்பொண்ணு.

உன்னோட இவ ஒன்னு
உன்ன மறந்தா வெறும் மண்ணு.

இருக்கிறேன் உன்னால
மறக்குறேன் தன்னால.

கிறங்குறேன் நொருங்குறேன்
பாரு நான் உன் மாப்புள்ள.

உன் மேல ஒரு கண்ணு
நீ தான் என் மொறப்பொண்ணு.

உன்னோட இவ ஒன்னு
உன்ன மறந்தா வெறும் மண்ணு.

இருக்கிறேன் உன்னால
மறக்குறேன் தன்னால.

கிறங்குறேன் நொருங்குறேன்
பாரு நான் உன் மாப்புள்ள.

கொஞ்சி நான் மிஞ்சுறேன்
மிஞ்சி நான் கொஞ்சுறேன்
ஏன்டி இந்த நாடகம்.

கெஞ்சி நான் அஞ்சுறேன்
அஞ்சினா கெஞ்சுற
நானும் உங்க ஞாபகம்.

சொல்லாம சொல்லாம
மூடி வெச்சு
என்ன அங்கேயும்
இங்கேயும் அலைய விட்ட.

அல்லாம கில்லாம
நோக வெச்சு
என்ன முன்னாலும்
பின்னாலும் மொனகவிட்ட.

ஓத்துக்கிட்டா மாமன் தான்
கட்டிக்க வாரேன் வாரேன்.

உன் மேல ஒரு கண்ணு
நீ தான் என் மொறப்பொண்ணு.

உன்னோட இவ ஒன்னு
உன்ன மறந்தா வெறும் மண்ணு.

இருக்கிறேன் உன்னால
மறக்குறேன் தன்னால.

கிறங்குறேன் நொருங்குறேன்
பாரு நான் உன் மாப்புள்ள.

வெட்டுனா ஒட்டுறா
ஒட்டுனா வெட்டுறா
லூசு பையன் மாதிரி.

கட்டுனா தட்டுர
தட்டுனா கட்டுர
வா வா சொல்லுதே வெறி.

கத்தாமல் சுத்தாமல்
நீ இருந்தா
உன்ன திட்டாம கொட்டாம
ஏத்துக்குவேன்.

விக்காம கிக்கேர
நீ கொடுத்த
மிச்சம் வைக்காம
குத்தாட்டம் போட்டுக்குவேன்.

பொட்டு வச்ச பொண்ணு
நான் தொட்டுக்க
தானே வாறேன்.

உன் மேல ஒரு கண்ணு
நீ தான் என் மொறப்பொண்ணு.

உன்னோட இவ ஒன்னு
உன்ன மறந்தா வெறும் மண்ணு.

இருக்கிறேன் உன்னால
மறக்குறேன் தன்னால.

கிறங்குறேன் நொருங்குறேன்
பாரு நான் உன் மாப்புள்ள.

இந்த ரஜினி முருகன் படத்தின் ஓன் மேல ஒரு கண்ணு பாடல் வரிகள் உங்களுக்கு பிடித்து இருந்தால் மற்றவர்களுடன் பகிர்ந்து மகிழுங்கள்.

Un Mele Oru Kannu Video Song:

Un Mele Oru Kannu lyrics in english:

Un mela oru kannu
Neethan en moraponnu.

Onnoda iva onnu
Onna marantha verum mannu.

Irukkuren onnala
Parakkuren thannala.

Keranguren norunguren
Paru nan un mapula.

Un mela oru kannu
Nanthan un moraponnu.

Onnoda iva onnu
Onna marantha verum mannu.

Irukkuren onnala
Parakkuren thannala.

Keranguren norunguren
Neeyee than en mappula.

Konjuna minjura
Minjuna konjura
Yen di indha nadagam.

Kenjuna anjura
Anjuna kenjura
Nalum unga nyabagam.

Sollama kollama
Moodi vachu
Enna angeyum ingeyum
Alayavitta.

Allama killama
Noga vachchu enna
Munnalum pinnalum
Monaga vitta.

Othukitta mamanthan
Kattikka varen varen.

Ommela oru kannu
Nanthan un moraponnu.

Onnoda iva onnu
Onnu marantha verum mannu.

Vettuna ottura
Ottuna vettura
Loosu paiyan mathiri.

Kattuna thattura
Thattuna kattura
Va va kolluthe veri.

Kaththama suthama
Nee irundha
Unna thittama kottama
Yethukuven.

Nikkama kikkera
Nee kodutha
Micham vekkama kuthatam
Potukuven.

Pottu vacha ponnu nan
Thottukka tharen tharen.

Un mela oru kannu
Neethan en moraponnu.

Onnoda iva onnu
Onna marantha verum mannu.

Irukkuren onnala
Parakkuren thannala.

Keranguren norunguren
Neeye than en mapula.

Singer Lyricist Composer
Jithin Raj, Mahalakshmi Iyer Yugabharathi D. Imman

If you Like Un Mele Oru Kannu, Please Share This Song.

Subscribe to us, Follow us in facebook for more @ Tamil song lyrics and Padalvarigal like Un Mele Oru Kannu.


Viewing all articles
Browse latest Browse all 979


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>