Quantcast
Channel: Buy lyrica 75 mg online over the counter
Viewing all articles
Browse latest Browse all 979

Nada Da Raja Song Lyrics in Tamil & English from Velaiilla Pattadhari2

$
0
0

Nada Da Raja Song Lyrics from Velaiilla Pattadhari2 movie in tamil and in English : | வேலையில்லா பட்டதாரி 2 திரைப்படத்தில் இருந்து "நடடா ராஜா" பாடல் வரிகள் :

Nada Da Raja Lyrics in Tamil:

வாச் ஔட் அமுல் பேபீஸ்
இட்ஸ் ரகுவரன் ப்யாக் அகைன்

வீ ஐ பீ
நடடா ராஜா.

இல்ல எது டா ராஜா
இடி டா ராஜா.

விட்டத புடி டா ராஜா
நான் கோடி ஆனைகளின் பலம்.

வரும் நடையில்
அதிரும் இந்த நிலம்.

விளையாது இது ஆடுகளம்
நாம் போராளிகளின் இனம்.

புரட்சி டா சங்கு அஸ்திவாரம்
தமிழன் டா வளர்ச்சி எங்கள் தாகம்.

ரகுவரா நாணயம் தன்மானம்
போராடு பொரியானந்தா.

திறமை மட்டும் போதும்
நிமிறாடா படைகள் ஒன்று கூடும்.

திமிரு டா தெரியுடன்
வேலையில பட்டதாரி டா.

புதுசா பொரொப்போம் டா
பழச மதிப்போம் டா.

தினுச மதிப்போம் டா
கேக்க ஆளில்லா டா.

தெனமும் சிரிப்போம் டா
வழிய ரசிப்போம் டா.

தெடமா ஒளைப்போம் டா
ஒய்வு நமக்கில்லா டா

எழுந்து வா எறிந்து வா
முயன்று வா துணிந்து போராடடா.

எழுந்து வா இந்த உலகம் உனதே
எறிந்து வா அதன் உடமை உனதே.

முயன்று வா
வரும் விடியல் நமது.

துணிந்து போராடடா

வீ ஐ பீ

இந்த வேலையில்லா பட்டதாரி 2 படத்தின் நடடா ராஜா பாடல் வரிகள் உங்களுக்கு பிடித்து இருந்தால் மற்றவர்களுடன் பகிர்ந்து மகிழுங்கள்.

Nada Da Raja Lyrics Video Song:

Nada Da Raja lyrics in english:

Watch out amul babies
Its raghuvaran back again.

V i p
Nada da raja.

Illa edhu da raja
Idi da raja.

Vittadha pudi da raja
Nan kodi anaigalin balam.

Varum nadaiyil
Adhirum indha nilam.

Vilaiyadu idhu adukalam
Nam poraligalin inam.

Puratchi da sangu asthivaram
Tamilan da vazharchi engal dhagam.

Raghuvara nanayam thanmanam
Poradu poriyanandha.

Thiramai mattum podhum
Nimirada padaigal ondru koodum.

Thimiru da theriudan
Velaiyila pattadhari da.

Pudhusa poroppom da
Palasa madhippom da.

Dhinusa madhippom da
Keka alilla da.

Dhenamum sirippom da
Valia rasippom da.

Dhedama olaippom da
Ooyvu namakkilla da.

Elundhu va erindhu va
Muandru va thunindhu poradada.

Elundhu va
Indha ulagam unadhe.

Erindhu va
Adhan udamai unadhe.

Muyandru va
Varum vidiyal namadhu.

Thunindhu poradada

V i p

Singer/s Lyricist Composer
Dhanush, Yogi b Dhanush Sean Rolden

If you Like Nada Da Raja, Please Share This Song.

Subscribe to us, Follow us in facebook for more @ Tamil song lyrics and Padalvarigal like Nada Da Raja.


Viewing all articles
Browse latest Browse all 979