Aavi Parakkum Teakadai Song Lyrics from Rajini Murugan movie in tamil and in English : | ரஜினி முருகன் திரைப்படத்தில் இருந்து "ஆவி பறக்கும் டீ கட" பாடல் வரிகள் :
Aavi Parakkum Teakadai Lyrics in Tamil:
ஆவி பறக்கும் டீ கட
அவ வந்ததனால பூக்கட.
தேவி தினுசா பாத்திட
நான் மறந்தே போனேன் சாப்பிட.
காதல் என்னும் டீயில
நெஞ்ச பண்ண நனசிட்டா.
தேடிவந்த தேவத
என்ன நேக்கா குடிச்சிட்டா.
நேத்து வரைக்கும் நானும் தான்
ஆகாம இருந்தேன் போனியா.
அவ பாத்து சிரிச்ச பொறகுதான்
ஆனேனே சாலட்டும்
சீனியா சீனியா சீனியா.
ஆவி பறக்கும் டீ கட
அவ வந்ததனால பூக்கட.
தேவி தினுசா பாத்திட
நான் மறந்தே போனேன் சாப்பிட.
ரஜினி முருகன் டீ ஸ்டால்.
காதல் என்பது டபரா செட்டு
கலந்தோருமே பிரியாதது.
ஆசை என்பது பலகார தட்டு
மூடி வைய்க்கவும் முடியாதது.
சூடு ஏதும் பாய்லரா
அவளது மேனியும் தோணுதே.
சுக்கு மல்லி காபியாய்
அவளது வாசன வீசுதே.
அவ பேச்சு செம டேஸ்டு
நெனச்சாலே அது பூஸ்டு.
கேட்டுக்கோ கேட்டுக்கோ மேட்டரு.
பூஸ்ட் இஸ் த சீக்ரட் ஆப்
மை எனர்ஜி
அவர் எனர்ஜி.
ஆவி பறக்கும் டீ கட
அவ வந்ததனால பூக்கட.
தேவி தினுசா பாத்திட
நான் மறந்தே போனேன் சாப்பிட.
கொழந்த ஏன் அழறது
ரஜினி முருகன் டீய
குடிக்க சொல்லு.
வாய் மணக்க தாம்பூலம் சிறக்க
உடல் சுறு சுருப்புக்கு.
சூடனா சுவையான
ஸ்ட்ராங்கான ரஜினிமுருகன் டீ.
எங்களுக்கு வேறெங்கும் கிளைகள்
இல்லை.
கன்னி தீவைப் போல் தொடரும் லவ்வா
டெய்லி பேப்பர படிச்சேனே.
உப்பு பிஸ்கட்டா அவளும் என்ன
தொட்டு திங்கவே உடஞ்சேனே.
சாட காட்டும் கண்ணுதான்
பழகிட டோக்கனும் வாங்குதே.
மூட மாத்தும் சொல்லு தான்
மனசையும் பார்சல் போடுதே.
அவ தொட்டு தரும் கிளாசு
அதிலேதான் உயிர் தூசு.
பாத்துக்கோ பாத்துக்கோ டேஞ்சரு
ஒடுங்க ஒடுங்க மிஸ்டர் ஜேக்.
அந்த கொடீய மிருகம் நம்மள
நோக்கிதான்
வந்துட்டு இருக்கு.
ஆவி பறக்கும் டீ கட
அவ வந்ததனால பூக்கட.
தேவி தினுசா பாத்திட
நான் மறந்தே போனேன் சாப்பிட.
காதல் என்னும் டீயில
நெஞ்ச பண்ண நனசிட்டா.
தேடீ வந்த தேவத
என்ன நேக்கா குடீச்சிட்டா.
நேத்து வரைக்கும் நானும்தான்
ஆகாம இருந்தேன் போனியா.
அவ பாத்து சிரிச்ச பொரகுதான்
ஆனேனே சாலட்டும் சீனியா சீனியா சீனியா.
ஆவி
நம்பி வாங்க சந்தோசமா போங்க.
இந்த ரஜினி முருகன் படத்தின் ஆவி பறக்கும் டீ கட பாடல் வரிகள் உங்களுக்கு பிடித்து இருந்தால் மற்றவர்களுடன் பகிர்ந்து மகிழுங்கள்.
Aavi Parakkum Teakadai Video Song:
Aavi Parakkum Teakadai lyrics in english:
Avi parakum tea kada
Ava vanthathanala pookada.
Devi dhinusa pathida
Nan maranthe ponen sapida.
Kadhal ennum teayila
Nencha bunah nenachitta.
Thedi vantha devatha
Enna nekka kudichitta.
Nethu varaikum nanumthan
Agama iruthen boniya.
Ava pathu siricha piraguthan
Anene salttum seeniya seeniya seeniya.
Avi a a avi
Avi parakum tea kada
Ava vanthathanala pookada.
Devi dhinusa pathida
Nan maranthe ponen sapida.
Rajinimurugan tea stall.
Kadhal enbathu dabara settu
Kalanthorame piriyathu.
Asai enbathu palagara thattu
Moodi veikavum mudiyathu.
Sooda yethum boilerah
Avalathu meniyum thonuthe.
Sukku malli coffeeyai
Avalathu vasana veesuthee.
Ava pechu sema taste
Nenachalee athu boostu.
Kettukko kettuko matteru
Boost is the secret of my energy
Our energy
Avi parakum tea kada
Ava vanthathanala pookada.
Devi dhinusa pathida
Nan maranthe ponen sapida.
Kozhantha en azharthu
Rajini murugan tea ah kudukka sollu.
Vai manakka thamboolam sirakka
Udal surusupukku.
Soodana suvayana
Strongana ranijimurugan tea.
Engalukku verengum kilaikal
Illai.
Kanni theeva pool thodarum lovea
Daily papera padichene.
Uppu biscuitah avalum enna
Thottu thingave odanjene.
Jada katum kannuthan
Pazhagida tokenum vanguthe.
Mooda mathum solluthan
Manasaiyum parcelu poduthe.
Ava thottu tharum glassu
Athilethan uyir dosu.
Paththukko paththukko dangeru
Odunga odunga mr.jack.
Antha kodiya mirugam
Nammala nokkithan vanthuturukku.
Avi parakum tea kada
Ava vanthathanala pookada.
Devi dhinusa pathida
Nan maranthe ponen sapida.
Kadhal ennum teayila
Nencha bunah nenachitta.
Thedi vantha devatha
Enna nekka kudichitta.
Nethu varaikum nanumthan
Agama iruthen boniya.
Ava pathu siricha piraguthan
Anene salttum seeniya seeniya seeniya.
Avi
Nambi vanga santhosama ponga.
Singer | Lyricist | Composer |
---|---|---|
V.M.Mahalingam, Badava Gopi | Yugabharathi | D. Imman |
If you Like Aavi Parakkum Teakadai, Please Share This Song.
Subscribe to us, Follow us in facebook for more @ Tamil song lyrics and Padalvarigal like Aavi Parakkum Teakadai.
The post Aavi Parakkum Teakadai Song Lyrics in Tamil & English from Rajini Murugan appeared first on Tamizzle.com.